பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 701 பூவையே பொருவுகழல் சருக்கியதென்று அதைக்களே வாரி புவியில் உண்டோ? காவையார் உலகமெனும் பேருடலின் அவயவம்போல் கலந்த வேர் தாவையே செய்யினும்மிக் கறிவுடையோர் கமைசெய்தல் தகுதி யாமால். (திே நூல்) பொறுமையைப் பழகி வருதற்கு உரிமையான அறிவுகலங் கண் இவை சுவையா உணர்த்தியுள்ளன. பொருள் கிலைகளை ஊன்றி உணர்பவர் உயிரினங்கள் பால் உறவுரிமையாப்ப் பொறுமை புரிவர். பொறுத்தவர் புண்ணியராப் உயர்கின்ருர். "பொறுத்தார் அரசாண்டார்; பொங்கினர் போய்மாண்டார்’ என்பது பழமொழி. பொறையாளர் கிறை திருவாளராகிரு.ர். கறுத்தவிடம் உண்டருளும் தண்டலையார் வளநாட்டில் கடிய இயோர் குறுத்துமனே யாளரையில் துகிலுரிந்தும் ஐவர்மனம் கோபித்தாரோ பறித்துரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும் அடித்தாலும் பழிசெய் (தாலும் பொறுத்தவரே அரசாள்வார் பொங்கினவர் காடாளப்போவிர்காமே (தண்டலேயார் சதகம்) பொறுத்திருந்த கருமரை இது குறித்துளது. அவரை உலகம் பொன்போல் பொதிந்து போற்றி வருகிறது. எவரையும் ஒறுத்து அடக்க வல்ல அதிசய விரசைக் கணைவராகப் பெற்றிருந்தும் அவர் பொறுத்து வந்தமையால் எங்கும் புகழ் ஓங்கி வர ஒளி மிகுந்து கிற்கின்ருர். பொறுமையால் அவர் பெருமை அடைக் தார்; பொருமையால் ன திரிகள் சிறுமையா யிழிந்து கழிந்தார். இளேயான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப் பயன்-எல்லாம் ஒறுக்கு மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. (நாலடியார்) அரிய பெரிய பொறை நிலையை இது தெரிய விளக்கியுளது, ஒறக்கும் மதுகை பெருக்கமா யிருந்தாலும் பொறுக்க வேண்டும்; அவ்வாறு பொறுத்தவன் திவ்விய பொறையாள னப்ச் சிறந்து எவ்வழியும் உயர்ந்த யாண்டும் நீண்ட புகழோடு கிலவி கிம்கின்ருன். இவ்வுண்மை இராமன் பால் தெரிய கின்றது.