பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம் . இராமன் இனிய குண நீர்மைகள் கிறைந்தவன். அதிசய விரன். சீதையை மணந்து மிதிலையிலிருந்து அயோத்திக்குத் திரும்பி வரும்பொழுது வழியிடையே பரசுராமன் வங்க எதிர்த் தான். அரசகுல வயிரியான அவனேக் கண்டதும் தசரதன் அஞ்சி அலமந்து அவன் அடியில் விழுக்க தொழுது கெஞ்சி வேண்டினன். இவனும் எனது உயிரும் உனது அபயம்' என அம் மன்னன் மறுகி வேண்டியும் அவன் யாதும் இரங்காமல் மோதி முனிச்து இராமன் எதிரே விரைந்து போராட மூண்டு விரவாதம் கூறிஞன். ஏ. இராமா! சான் உன் குலப்பகைவன்; சத்திரியரை இத் தரையில் வையாமல் கொத்தாக அழித்துள் ளேன்; இன்று உன்னையும் கொல்ல வந்தேன்; நீ வல்லவன் ஆளுல் இக்க வில்லை வளை பார்ப்போம்” என்று தன் கையில் இருந்த அரிய சிலையை கேரே நீட்டினன். நீட்டிய அந்த நெடிய வில்லை இராமன் கடித வாங்கி எளிதே வளைத்து அதில் தன் பாணத்தைப் பூட்டி நேரே காட்டி ' என் குல விரோதியான உன் தலையைக் கணிக்க விழ்த் துவேன்; ஒரு முனிவன் மகன் என்று பொறுத்தருளுகின்றேன்; உன்னேக் கொல்ல மாட்டிய இந்த அம்புக்கு ஏதேனும் ஒர் எல்லேயைச் சொல்லி ஒல்லையில் விலகுக' என்று இவ் விரவள்ளல் வீர கம்பீரமாய் வினவினன். பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனே என்ரு லும் வேதவித்து ஆய மேலோன் மைக்கன் விாகம்பூண்டாய் ஆதலின் கொல்ல லாகாது அம்பிது பிழைப்பது அன்ருல் யாது இதற்கு இலக்கமாவது இயம்புகி விாைவின் என்ருன். (இராமா, பாசுராம 36) இவ்வாறு இந்த ஆண்டகை கூறவே மூண்டு வக்க அவன் நீண்ட திகிலோடு நெடிய தவமெலாம் மாண்டு மடிய நேர்க் தான். அரசமரபுக்கெல்லாம் பொல்லாத அல்லலைச் செப்துவக்க தன்னை இவ் வில் வீரன் கொல்லாமல் விட்டதை நினைக் து வியக் து அவன் உவந்து புகழ்ந்தான் திதி மொழி அதிசய ஒளியாயது. எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக மண்ணிய மணிகிற வண்ண வண்டுழாய்க் கண்ணிய யாவர்க்கும் களே கண் ஆகிய புண்ணிய விடைஎனத் தொழுது போயின்ை. (பாசுராமன், 40)