பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 703 சீறி வந்தவன் மாறி இவ்வாறு கொழுது போயிருக்கிருன். போற்றலுடைய இவன் யாண்டும் பாரிடமும் பொறுமையே புரிந்து வந்துள்ளான். தனக்குக் கொடிய துயரங்களைச் செப் _ள்ள இராவணனிடமும் முடியும் வரையும் பொறுத்தருளியிருப் பகைச் சரித்திரம் கெளிவுறுத்தியுள்ளது இலங்கை மேல் படை வழுச்சி செப்து போராட நேர்ந்தபோதம் இறுதியில் 5"○う காகனே அனுப்பிப் பொறுதி புரிய சேர்க்கான் அண்ணனுடைய பா மையுடைமையை எண்ணித் கம்பி இலக்குவனும் வெம்பி மமகினன். அதுபொழுது அவன் பேசியுள்ள மொழிகள் எதிரி யின் தீமைகளைத் தெளிவாக்கி விர ஒளிகளே வெளி விடு வந்தன. கேசியைச் சிறையில் வைத்தான் தேவரை இடுக்கண்செய்தான் பார்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்துத் தின் ருன் ஆசையின் அளவும் எல்லாம் உலகமும் தானே ஆள்வான் வாசவன் திருவும் கொண்டான் வழியலா வழிமேல் செல்வன். வாழியாய்! கின்னேஅன்று வரம்ப ஆறு துயரின் வைகச் கும்.விலா மாயம் செய்துன் தேவியைப் பிரிவு சூழ்ந்தான்; வாழைபால் இரக்கம் கோகி.இ. ஒரு தனி இகல்மேல் சென்ற ாழிகாண்கிற்கும் வாளுள் உங்தையை உயிர்பண்டுண்டான். அக்தரு தவத்தை ஆயும் அறிவினுல் அவற்றை முற்றும் ாறக்தனே எனினும் மற்றின் இலங்கையின் வளமை நோக்கி இறந்திது போதல் தீதென்று இரங்கினே எனினும் எண்ணின் பிறந்தது போரே என்ருன் சேவகன் முறுவல் செய்தான். (இராமா, அங்கதன் அாது) இனேயவன் இங்கே குறித்துக் காட்டியுள்ள குறிப்புகள் கூர்ந்த சிக்கிக்கவுரியன. அடியோடு ஒறுத்து ஒழிக்க வேண்டிய கொடியவன்பால் பொறுத்து அருளுவது பிழை என இளவல் கூறிய உரைகளைக் கேட்டு இராமன் புன்னகை புரிந்து சன்ன யமா சவின்ருன். பெரியவன் மொழிகள் பேரொளிகளாயின. புயத்துறை வலியர் ஏனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல் சயத்துறை, அறனும் அஃதே. தன் தம்பியை கோக்கி இங்கம்பி மொழிக்கள் kxif இவ்வுரை பால் இவனுடைய பொறுமையின் பெருமையை உணர்ந்து கொள்கிருேம். அரிய பெரிய வலியுடையரேனும் பொறையொடும்