பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 705 _று,க்,காற்றித் தம்மைக் கடியசெய் தாரைப் பொறுக்காற்றிச் சேறல் புகழால்---ஒறுக் காற்றின் வாைேங்கு மால் வரை வெற்ப பயமின்றே அாைேன் றிடவரும் சால்பு. (பழமொழி, 19) உறக்கால் உயர் பயன் இல்லை; பொறுத்தார்க்கே புகழும் _ல்பும் வளமா உளவாம் என இது நலமாக் குறித்துள்ளது. பொறைக் கயிற்றில் புகழை, இன்சொல்எனும் விறற்கயிற்றில் விருங்தைக், குரவர்சொல் மறைக்கயிற்றில் மனத்தைத், திருவைகல் wறக்கயிற்றின் அசைப்பவர் எங்குமே. (பிரபுலிங்கலிலே பொறைக் கயிற்றில் புகழ் கட்டுண்டிருக்கும் என இது _ள த. பொறுமையின் பலனை ஊன்றி உணர்ந்துகொள்க. _wறைமுரசு உயர்த்தவனே அவனும்கனி ஐயா பொறையுடையவர்க்கலது புகழ் புனே தல் உண்டோ? முறையமுத கற்குணம் இலாதவர் இடத்தில் குறைதிரு வுளத்தினிடை கொண்டருளல் என்ருன். (பாரதம், வெளிப்பாட்டு 10) கருமா து பொதுமையை வியக்து விராட மன்னன் இவ் _ கூ மியுள்ளான். பொறையுடையவர்க்கே நிலையான புகழ் _ாம் என அவ்வேக்கன் உறுதியாக் கருதியுள்ளமை தெரிய _. அரிய பொறை பெரிய கீர்த்தியாப் மருவி வருகிறது. நல்ல அறிவும் சயமான பழக்கமும் இல்லாமையால் மனிதர் அல்லல்களைச் செப்கின்ருர், அவருடைய இழி மடமைகளுக்கு _ப் பெரியோர் அவரை ப் பொறுத்த அருளுகிருர்; அகல்ை - ւ ուՔ.: புண்ணியமும் பெற்று ஒளி மிகுந்து திகழ்கின்றர். _வினில் பெரிய ரோசி அறிக் கரும் பிழைகள் செய்யார்; அறிவினில் சிறிய ரோர் அறிந்தறி யாமை யானும் _றியிழை இழைப்ப அவ்வத் திறத்தினதுண்மை காடிச் துமையின நீங்கி ஞேர்கள் செயிர்த்துள வயிரம் கொள்ளார். தணிகைப் புராணம்) பொறுமையைப் பேணி வருடவாக பெருமையை இதில் _ரி _IRI அறிகிருேம். பிழை புரிபவர து பேகைமைக்கு இாங்கி 89