பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 திருக்குறட் குமரேச வெண்பா யருள்பவர் விழுமியோராப் விளங்கி வருதலால் வியனை கீர்த்தி அவர் பால் இயல்பா யமைக்க உயர்வா ஓங்கி வருகிறது. பிறர்செப்யும் ைேமக்கு எதிர்செப்து மடக்கிவிடின் எ கிரி ғиол «R>^LL/ அடக்கிவிட்டே ாம் ன ன்ற மகிழ்ச்சி 4 ள்ளத்தில் இளேத்து வரும்; பகையும் கருக்கும் படிக்க வருகலால் அது அவ்வளவு உயர்ந்ததாகாது; ஒறுக்காமல் பொறுக்அவிடின் எதிரி இகல் ஒழிந்து அன்பன் ஆவான்; ஆகவே மனஅமைதியும் புகழும் இன LĦ, MT மருவிவரும்.ஆதலால் பொறுப்பகே 昏配 வ்வழியும் சன்மையாம். வெறுப்ப ஒருவன் காரணத்தால் மிக்க மடக்கால் புரிபிழையைப் பொறுப்பின் அதுவே பேரமமாம்; புகழும் கிறையும் மிகவளரும்: கறுப்பொன்றறியா அறிவினர்கள் கருத்தில் மகிழ்ச்சி புளவாகும்: ஒறுப்பின் வருவது ஒன்றில்லை; அதல்ை பொறுமைஉயிர்த்துணேயாம் (விநாயக புராணம்) பொறுமையால் புகழ் புண்ணியங்கள் உளவாம்; இனிய உயிர்த் துணையான இதனைப் பேணி உயர்க என இது குறித் துளது. மனம் பொறுத்தவன் மகாகுப் மகிமை யு.அகிருன். பொறுத்தவர் சிறக்க இr திதியுடையதா ப் உயர்க்க விளங்கு வர். இவ்வுண்மை அருணகிரிகாகர் பால் கன்கு அறிய கின்றது. ச ரி த ம். இவர் திருவண்ணுமலையில் இருக்கவர். சிறக்க புலமையும் உயர்ந்த குணாலங்களும் உடையவள். குமா தெய்வத்தின் திருவருளைப் பெற்றவர். அப்பெருமான் மீது அன்பு கனிக் து இன்பம் கதம்ப அற்புதமான பல ச க்கப் பாடல்கள் பாடியுள் ளார். அவை திருப்புகழ் எனச் சிறப்புற்று வருகின்றன. வேறு சில நூல்களும் இயற்றியிருக்கிருர். இவருடைய கவிகள் அரிய பல சுவைகள் கோப்த் துள்ளன. மனிதர் புனிதசாப் இனிது ஒழுகி உய்யும் வழிகளே விழி கெரிய விளக்கி யிருக்கின்றன. தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைக் கானம் என்றும் இடுங்கோள் இருக்க படியிருங்கோன் எழு பாரும் உய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் துளேக்கவைவேல் விடுங்கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே. (1) வையிம் கதிர்வடி வேலனே வாழ்க்கி வறிஞர்க்கு என்றும் கொய்யில் பிளவள வேனும் பகிர்மின்கள் துங்கட்கு இங்கன்