பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பொறை யுடைமை ፵0? வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. (2) கடர்கொண்ட வேலனேட் போற்ருமல் ஏற்றங்கொண் டாடுவிர்காள் போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போமன்று பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகை யும் பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்.ஐயோ கெடுவீர்தும் அறிவின்மையே. (3) (கந்தர் அலங்காரம்) இந்தப் பாசுரங்கனேக் கூர்ந்து காண்பவர் இவருடைய மன நிலையையும் மதிகலனையும் இயல் செயல்களையும் எளிதே ஒர்க்க தேர்ந்து கொள்வர். இன்னவாறு திருந்திய பண்புடன் இப் பெருந்தகையாளர் இருக்க வருங்கால் வில்லியாழ்வார் அங்கு வந்தார். கல்வி விருேடு கவி வி. ர் எனப் புகழ் பெற்றிருக்க அவர் அக்காலத்தில் புலமையைக் சோதிக்கும் தலைமையைப் பெற்று கின்ருர்: நேர்ந்த புலவர்களே லாகித்துச் சோதித்து அதில் காழ்க்க தவறின வருடைய செவிகளே அறுத்துவிடுவது அவரது வழக்கமாயிருக்கது. பொல்லா நியிேல் பொங்கி வங்க அவர் இவரையும் வலித்து வாதுக்கு அழைக்கார் இவர் உடனே உவந்த இசைந்தார். அரசன் முன்னிலையில் வாதப் போர் மூண்டன. தோற்ற வர் காதை வென்றவர் அறுக்க விடுவது என்று உறுதி கூறி வாதாடல் புரிந்தார். கல்வி கிலைகளின் பல் வகை வலிகளேயும் காட்டி இருவரும் கெடுநேரம் சமமா வாதாடி வருங்கால் இடையே இவர் ஒரு அரிய கவி பாடினர். த னன் அனும் ஒர் எழுத்தி வழியிலேயே அழுத்தமா.அ.த.கிளேத் துனழுக்கது. திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தே.துதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி திதி திதி அதி தீதொத்ததே. (கந்தரக்தாதி, 54) இந்த விசித்திரமான கவிக்குப் பொருள்கூற முடியாமல் வில்லியாழ்வார் வெருண்டு விழித்தார். தோல்வியை கினேந்து துளங்கி காணினர். அது சனும் அலையினரும் 'வில்லி செவியை ஒல்லையில் கொப்க' என்று ஒருங்கே சொல்லினர். இவர் அவ் வாறு செய்யவில்லை; அந்த வாகன மன்னன் கையில் கொடுத்து விட்டு வில்லியை நோக்கி இனி இந்தப் பொல்லாத செயை