பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 திருக்குறட் குமரேச வெண்பா னந்தப் புலவரிடத்தும் நீர் செய்யலாகாது ' என்று போதிக் . விடுத்தார். இவரது போகனே அவருக்குப் புனிதம் அருளிய.. ஒதல் கேட்டு அருங் தவன் என்பால் தோல்வியுற்றிடுமேல் காது அறுப்பவனே அவன் ஆயினும் களேந்திட்டு ஏதம் கல்கிடேன் யாவரும் அறி.தா யான் இன்று ஈதலாகி அன் னவன்செவி வாழ்கஎன்று இசைத்து. வாளே வாங்கிமன் னவனிடம் கொடுத்தனன்; மாற்ருர் தோளேச் சென்னியைத் துணித்திடும் அவன்மிகத் துதித்தான் : வேளே கம்பினன் அக்கவிப் பொருளேயும் விளம்பி காளே என்றிடாது அதன் குறைக் கவிகளும் கவின் ருன். புலவர் புராணம் இவரது அரிய பெருமையையும் பெ.துமையையும் வியக்க முருகதாசர் இவ்வாறு புகழ்க்க பாடியிருக்கிரு.ர். ஒ று க் து ஒழிக்கவுரிய இடத்திலும் இவர் பொறுக்கருளியது இவரது இயல்பான பெருக்ககைமையை உயர்வ விளக்கி கின்றது. சின்னஞ் சிறியோர் சிதைவே செயினும் பென்னம் பெரியோர் பிழைசெய் குவரோ? கன்னம் கரியோன் மருகா! கழியத் தன்னம் தனியேன் தனையாண் டவனே. (கந்தர் அநுபூதி, 64, பொறுமையைக் குறித்து இவர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். இவரது அனுபவகிலே புனிதமான ஆன்ம ஒளியாய் மேவியுளது. அருணகிரி நாதன் அனுபவம் கசயேற்குக் கருணைபொழி போரூரா காட்டு. (சிதம்பரசுவாமி) ஐயா அருணகிரி அப்பா! உனப்போல மெய்யாக ஒர்சொல் விளம்பினர் யார்? (தாயுமானவர்) பெரிய மகான்களும் இவருடைய அனுபவ அமைதியை இங்கனம் வியக்க புகழ்ந்துள்ளனர். பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் என்பதை இவர் என்றும் கன்று விளக்கிகின்ருர், உள்ளம் பொறுத்தான் உலகமெலாம் தன்கீர்த்தி வெள்ளம் விரித்து விடும். பொறுமை மருவிவரின் புகழ் பெருகிவரும்.