பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 திருக்குறட் குமரேச வெண்பா கண்நோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா-வண்மை பலமா கலம்கனிந்த பண்புடையார் அன்றே சலியாத கற்ப தரு. (நீதிநெறிவிளக்கம், 87) மேன்மையான பண்புடையாக பான்மைகளை இது விளக்கியுளது. உருவக கிலைகள் கருதி உணர வுரியன. நல்ல கண் நோக்கு, நகைமுகம், இன்மொழி, ஈகை என்னும் இவை மனிதனை இனிய தெப்வக் கற்பகமாப்ச் செப்தருளுகின்றன. இத்தகைய புண்ணிய நீர்மைகளைக் கழுவி ஒழுகுக. இன்சொல் இயம்பி எ வரையும் அன்பாப் பேணவேண்டும் என்பது கருத்து. இதனை விதுரன் சதிராப் பேணி வந்தான். சரிதம். இவன் குருகுல அரசர் மரபில் வந்தவன். கிருகராட்டிரன் பாண்டு என்பவர்க்குப் பின் பிறந்தவன் ஆதலால் அவர்க்குக் கம்பி என நேர்ந்தான். முன்னவன் மன்னவன் ஆனபோது இவன் மந்திரியாப் அமர்க்க அவனுக்கு இதம் புரிந்து வக்கான். சிறந்த மதிமான்; உயர்ந்த குணங்கள் எல்லாம் இவனிடம் ஒருங்கே கிறைந்திருக்கன. வில்லாடலில் மிகவும் வல்லவன். அறிவும் ஆண்மையும் கெறியும் நீர்மையும் சீர்மையா வுடைய இவன் மேன்மையா வாழ்க் து வருங்கால் கண்ணன் அக்தின புரிக்கு வந்தான். பாண்டவர் தாகனப் வங்க அந்த ஆண்டகை யை இவன் எதிர் கொண்டு கண்டு இன்சொல் இயம்பி உள்ளன் புடன் உவந்து உபசரித்தான். இவனுடைய கயமொழிகளைக் கேட்டு மகிழ்க்க கண்ணன் அரசனது அரண்மனைக்குப் போகா மல் இவனது விட்டுக்கே வந்தான். அந்தப் பெருந்தகை தனது விருந்தினனப் நேர்க்கதை கினைந்து வியக் உவந்து புகழ்ந்தான். இவனுடைய உவகை மொழிகள் உழுவலன்பு கனித்து விழுமிய கிலையில் தகவு கோப்ந்து வந்தன அயலே வருவன கானுக. விதுரன் வியந்து புகழ்ந்தது. இருந்து வந்தருள் இறைவனே இறைஞ்சின்ை இறைஞ்சிப் பெருந்துவந்த வசீனப பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் மருந்து வந்தனே அமரருக்கு அருளிய மாயோன் விருந்து வந்தனன் என்றுளம் உருகிய விதுரன். [1]