பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 திருக்குறட் குமரேச வெண்பா எரிவாய் கிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவது உம் சான்ருேர் கடன். (நாலடியார்) அரிய பெரியோர் கிலேயை இது தெளிவா விளக்கியுளது. இகழ்ச்சியைப் பொறுத்த இகழ்க்கர்ைக்கு இரங்குவது, உயர்ச் சியின் ஒளியாப்ப் புகழ்ச்சி ஓங்கிப் புண்ணியம் பொலிக்க திகழ் கிறது. பொறையும் உயிர் இ க்கமும் உயர் தவங்களாகின்றன. இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடிழந்து கசகாள்வார் எனகினே க்து பன்னரிய பெரியர்பிழை பொ.ரப்பர்; பொருள் தம்பிழையைப் பரமன் ஆற்ருன்; முன் ஒருவன செய்தனன் என அறு அவனுக்குச் செயுமிடர் அப முறையிலான சேய் பன்னிதம ரையும்சேரும் அவர்கமக்குளப் பிழைசெய்தார் பகாய் நெஞ்சே! (நீதி நூல்) பொறுமையைப் பேணி மனிதன் பெருமையாய் உயர்ந்து கொள்ளும்முறையை இது உணர்த்தியுள்ளது. பொருள் நிலைகளை யும் அருள் வழிகளேயும் பொறை விளைவுகளையும் கருதி யுனருக எவ்வகையிலும் பிற பிழையைப் பொறுத்துக் கொள் ளுக; பாண்டும் யாருக்கும் பாகம் இடர் புரியாதே; அவ்வாறு நீ ஒழுகிவரின் ஆண்டவன் அருள் உன் பால் நீண்டு வரும். அறிஞரும் அறிவி லாரும் அயலுளோர் இயற்ற லாகும் உறுதுயர் உழப்பார்ஒத்தும் ஒத்திலச் ஒன்னலார்மேல் பிறிதுறும் இடர்க்கு கோவர் பெருமையோர்; மற்றையோர்தம் வறிதுறும் உடலில் தாக்கும் வன்துயர்க்கு அழிவர் மாதோ, (பிரபோகசந்திரோதயம்) பிறர் துயர் உறுவதைச் சகியாமல் கோவதே பெரியோர் இயல்பு; அதனை இது ஈயமாத் துலக்கி நலனை விளக்கியுள்ளது. அல்லலேச் சகித்தப் பொறுத்து வருபவர் அதிசய நிலையை அடைகின்ருர். இவ்வுண்மை சமீகர் பால் அறிய கின்றது. சரி தம் . இவர் ஒரு பெரியவர்; அரிய முனிவரர்; நல்ல விரதசிலர். வனத்தில் தனியே அமர்ந்து .ெ ப றி க கன அடக்கி நெறியே யோகம் புரிந்திருந்தார். வேட்டை மேல் சாட்டமாய்க் காட்