பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 திருக்குறட் குமரேச வெண்பா இவருடைய பொறையுடைமையையும் அருள் நிலையையும் இவை தெளிவா விளக்கியுள்ளன. கிந்தனை புரியினும், கின்று உதைப்பினும் சிந்தனை வெகுளலாகாது: எந்த வகையிலும் யாண்டும் பிழை பொறுத்து அருள வேண்டும் என்று கன் சமமந்த ஊக்கு இவர் மதிநலம் கூறியுள்ளது மனித மரபுக்கு ஒரு புனித போதனையாப்ப் பொலிக்க திகழ்கின்றது. கன்பால் பிழைசெய்த அரசன் கொடிய தியரை அடைய நேர்ந்தானே! என்று உள்ளம் பரிக்க அந்த அல்லவிருந்து நீங்கி உப்யுமாறு அருள் புரிந்த அறிவித்துள்ளார். பிறர் திறன் அல்ல செய்யினும் கல்லோர் அவர்க்கு உள்ளம் இசங்கி உதவுவர்; அறன் அல்ல யாகம் செய்யார் என்பதை உலகம் தெளிய இவர் உணர்த்தி தின் ருர், எள்ளி இகழ்ந்தாரை என்று பொறுத்தலே தெள்ளியோர் தேர்ந்த திறம். பிழைகண்ப் பொறுத்தப் பேரருள் செப்க. 158 காலால் மிதித்தாற்கும் கச்சியப்பர் ஏன்கொடுத்தார் கோலச் சிவிகை குமரேசா-ஏலும் மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். ) عy( இ-ள். குமரேசா தம்மைக் காலால் உதைத்தவனுக்கும் கச்சியப்ப முதலியார் என் சிவிகை கொடுத்தார்? எனின், மிகுதியான் மிக்கவைசெய்தாரைக் காம்கம் தகுதியான்வென்றுவிடல் என் க. உள்ளச் செருக்கால் அல்லல்கள் செய்தவரை நல்லோர் தம.க தகுதியான பொறுமையால் வென்று விடக் கடவர். மிக்கார் மிகைகளைப் பொறுப்பவர் தக்கவரா ப் உயர்கின்ருர். மிகுதி என்ற த செருக்கு, களிப்பு, மேட்டிமைகக்ளக் குறித்து கின்ற த. பிறரை எள்ளி இகழ்ந்த இடர் செய்யத் தாண்டுவது நீண்ட செருக்கே ஆதலால் அத மிகுதி ண ன நேர்ந் தது. பிறரச மிகுதியில் அமைதியுறுவது மேன்மையாகிறது. ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்றன் சோதனை நோக்கிச் செய்தி துடிப்பிலே என்னச்சொன்னன். (இராமா இராவணவதை, 6)