பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 713 போரில் தனது தேரை நடத்த நேர்ந்த மாதலியை நோக்கி இராமன் இவ்வாறு கூறியிருக்கிருன். இதில் மிகுதி குறித்திருக் கும் பொருளைக் கூர்ந்து ஒர்க்து கொள்க. எகலன்=பகைவன். மிக்கவை என்றது அடாத செயல்களே. மிக்க கருக்கால் விளைந்துவரும் அக்கிரமமான இடர்களேத் தக்க பொறுமையால் தாழ்த்தி ஒழிக்க வேண்டும். மிகை மிகையால் மிகும்; ககை யால் குறையும். தகைமையைப் பேணிக் கனி மேன்மை பெறுக. நீ கின், கான் தன் என முன்னிலை ஒருமையிலாவது, தன்மை ஒருமையிலாவது கூருமல் தாம் தம் எனப் பன்மையில் குறித்தது பலர் இந்தப் பொறுமையில் தலைமையா வர வேண்டும் என்று கருதி. பொறுமையாளர் பெருகின் புன்மையாளர் அருகிஒழிவர். விடல் என்றது வெற்றியின் வி.ஆறு தெரிய, அல் ஈற்று வியங்கோள் உடன்பாட்டில் வந்தது. பிறர் மிகை செய்த வழி எதிர்செய்யாது அமைதியாப்ப் பொறுத்திருப்பின் அது அரிய வெற்றியாப்ப் பெரிய மேன்மையை விகணக்கருளும். மாறு புரியா மல் மனம் சகித்திருப்பதே மகிமையாம் விரலேக்கூட அசைக் காமல் எதிரியை வெல்ல வல்ல வித கையும் விறலையும் ஈண்டு உற வா உணர்ந்து உறுதியான உயர்நிலையைத்தெளிந்துகொள்கிருேம். தகுதி என்றது பொறுமையை. மக்களுள் ஒருவன் தக்கவ னப் உயர்ந்துவரும் தன்மையை இனிது அருளுதலால் பொறுமை தகுதி என வந்தது, தகாதவருடைய பிழைகளைப் பொறுத்து வருபவன் தகுதியாளன யுயர்ந்து பாண்டு ம்மகிமைபெறுகிருன். கோல்லார் நீால்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற்-ருேரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குர்ே ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். (நாலடி, 72) பொறுத்திருத்தல் தகுதி சன இதுவும் குறித்துள்ளது. பொறு மையாளரை ஞாலம் புகழ்த் து போற்றுகின்றது. பொருதவரை இகழ்ந்து விடுதலால் பொறையின் உயர்வை உணர்கின்ருேம். வெற்றியும் மேன்மையும் வேண்டின் பிறர் புரியும் குற்றங் களைப் பொறுத்துக் கொள்க. பிழை செய்பவர் சிறியராய்ப் பீழையு.டி.கிருர்; அகனப் பொறுப்பவர் பெரியாய்ச் சீர்மை பெறுகின்ருர், சீரும் சிறப்பும் பொறையால் வருகின்றன. 90