பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714. திருக்குறட் குமரேச வெண்பா சிறியவர் ஒருபிழை செய்யின் மேலவர் பொறையொடும் பின்னரும் போற்றல் அல்லதை இறையதும் வெகுள்வரோ யானும் செய்பிழை அறிவன் அன்றியே யாரது ஆற்றுவார்? (கந்தபுராணம்) தீதொருவர் செய்தனர்என்று அதற்கு எதிராய் .ே அவற்குஓர் இங்கு செய்யின் சாது;ே அவர் இயர் என்பதற்குக் கரிஎன்ன? சக்கு இலாதார் ஒதவிடம் உண்ணின் விழி யுடையாரும் உண்ணுவரோ? உலப்பில் செந்நெல் சேதமுற வைத்திடுவோர்க்கு உணவாதல் போல்நலமே செய்வாய் நெஞ்சே! (திே நூல்) அாலறியா மாக்கள் துணங்கறி வின்மையால் சால இழித்தாங்கு ஒறுப்பினும் காம்பொறுக்க மேலோர் சிறியோர் வினே மதியார் கொல்வார்யார் காலானே ஈமிதித்தக் கால். (இன்னிசை) கோவ வுரைத்தாரைத் தாம்பொறுக்கல் ஆற்ருதார் காவின் ஒருவரை வைதால் வயவுரை - பூவில் பொலிங்தகன்ற கண்ணுய் அதுவன்ருே தீயில்லே யூட்டும் திறம். (பழமொழி, 45) பொறுமையைப் பழகி வருமாறு இவை போதித்துள்ளன. பொருளின் குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுக. அகம் செருக்கிப் பிறர் அல்லல் செப்யினும் கல்லோர் மனம் பொறுத்த இதமே செய்வர். அச் செபலால் அவர் உச்சமான உயர்க்க புகழையடைவர். இது கச்சியப்பர் பால் காண வந்தது. ச ரி த ம். கச்சியப்ப முதலியார் என்பவர் கொண்டை காட்டிலே வல்லம் என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த செல்வமும் கிறைக்க கல்வியும் உயர்ந்த சிலமும் உடையவர். செல்வச் சீமான் ஆத லால் யாண்டும் பல்லக்கிலேயே செல்வது வழக்கம். பெரிய சாலை வழியே ஒருநாள் இவர் சிவிகையில் சென்று கொண்டி ருக்கபொழுது எதிரே கவி வீரன் என்னும் புலவர் வந்தார். விரைக்க கவி பாடுவதில் அவர் மிகவும் வல்லவர். குறுகில மன் னர்கள் பலரிடமும் பரிசில்கள் பல பெற்றவர். கல்வி அறிவிலும்