பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 கிருக்குறட் குமரேச வெண்பா புகழ்வென்றி என்றும் பொறையுடையார்க் குண்டாம் இகழ்வே பொருதார்க் கிடம். பொறுமையே மேலான வெற்றி. 159 மாறிவைதும் அல்லமனும் மாது கவுரியுமேன் கூறு பொறுத்தார் குமரேசா-தேறித் துறந்தாரிற் று.ாய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னுச்சொல் நோற்கிற் பவர். (க) இ-ன். குமரேசா தியர் வாய்ச்சொல்லேப் பொறுத்துகின்ற அல்ல மனும் கெளரியும் என் தாயரா யுயர்ந்தார்? எனின், இறந்தார் வாப் இன்னுச் சொல் சோம்கிற்பவர் திறக்காரின் தாப்மை யுடையர் என்க. நோன்மையின் மேன்மை உணர வந்தது. செடிய யேர் வாயின் கொடிய சொல்லப் பொறுப்பவர் துறந்த சிறந்த முனிவரினும் உயர்ந்த புனிதம் உடையவர். இறந்தார் என்றது கெஞ்சத் துடுக்கால் நெறிகடந்து தயர் புரியும் கொடியரை உயிர்போப் இறந்தார் வாப் ப த ம் பேசாது; உயிரோடு இறந்த இவர் வாப் பே சுடு மொழிகளைத் தொடர்ந்து பேசும் ஆதலால் தீயிலும் இ. யேதாம். வாய் என்று விதத்து கூறியது ஈன மொழிகளேயே பழகியது என அகன் இழிவான புகல கி ைதெரிய. யே வாய் ப்ே கோப். கோம்கிற்பவர்=பொறுக்கின்றவர். கில் என்னும் இடைச் சொல் ஆற்றலை உணர்த்திவரும். பொறுமையாப் அமைந்திருப் பது மிகவும் கடினம் ஆதலால் அந்தக் கடுமை தெரிய கின்றது. சமித்தலும் கோன்றலும் கமித்தலும் பொறுத்தல். (பிங்கலங்தை) பொறுத்தலுக்கு இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன. கோன்றல் என்ற குறிப்பால் பொறை தவத்துறை என்பது அறிய வந்தது. அல்லல்களைச் சகித் தப் பொறை தோப்ந்து வருவது எவ்வழியும் கல்ல தவமாப் கிறைவாய்ந்து நெறியே வருகிறது. சுடச்சுடப் பொன் ஒளி பெறுகிறது; சுடு மொழிகளைப் பொறுக்கப் பொறுக்க மனிதன் புனிதனப் உயர்கிருன். அரிய