பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 717 சோகனகளில் தேறிவருவோரே பெரியோர் எனப் பேர்பெற்று வருகிருர். பொறுமையுள்ளே பெருமை பெருகி வருகிறது. இன்னுச்சொல் என்றது எள்ளி இகழ்ந்து கூறும் இழி மொழிகளே. கொள்ளிக் கீ போல் உள்ளத்தைக் கொதிக்கச் செய்து உயிர்க்குக் .ת, והאי-שפל விளக்கும் ஆகலால் இப்பொல்லாச் சொல்லப் பொறுப்பவன் எல்லாம் தறந்த ஞானியாய் உயர்ந்து விளங்குகிருன். யான் எனது என்னும் பற்றுகள் அற்ற பரம சுத்த கிலேயை உய்த்து உணரத் து ய் ைம இங்கே தோய்ந்து வந்தது. கொடிய வசையைச் சகிப்பது கெடிய தவமாயது. இனிய சொல் இன்பம் கரும்; இன்னுச்சொல் எவ்வழியும் வெவ்விய துன்பமே செய்யும், பிறர் வருந்தும் படி அந்தத் தீய சொல்லைச் சொல்பவன் தீயகுப் இழித்து ஒழிகின்ருன்; அதனைப் பொறுப்பவன் தூயய்ை உயர்க் சிறந்து திகழ்கின்ருன். பொல்லாத வார்க்கதைகளைப் பேசுகின்றவன் உயிரோடு இருந்தாலும் இறந்தவனே; அவற்றைப் பொறுத்தக் கொள்ளு கிறவன் உலக பாசங்கக்ளத் துறவாதிருந்தாலும் யாவும் துறந்த பெரிய தவமுனிவனே. பொறை அரிய தவத்தை அருளுகிறது. இறந்தார், துறந்தார் என்ற தொனிக்குறிப்பு, இழிவு உயர்வு கண் முறையே சிந்தனை செய்து தெளிந்து கொள்ளும்படி தோன் றியுள்ளது. பொறுமையாளன் அரிய பெருமையாளனுப்ப் பேரின் பம் பெறுகிருன். பிழை ւլհւ տա65, இழிவாய்த் துயர் உறு கிருன். பழிமொழி பகர்க்க பாழாவது பரிதாபமான மருளே. அருளினே கெஞ்சத்து அடைகொடா தானும், பொருளினத் துவ்வான புதைத்துவைப் பானும், இறந்தின்னு சொல்லகிற் பானும,இம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (திரிகடுகம், 89) இறந்து இன்னசொல்பவன் சிறந்த மனிதப் பிறவியில் பிறர் திருந்தாலும் பிறவாதவனேயாவன் என நல்லாதர்ை இங்கனம் சொல்லியிருக்கிருர். இனிய பிறவிப் பயனை இழந்து கொடிய அயரில் இன்னச் சொல்லன் இழிக்கபடுகிருன். தீய அச்சொல் லைச் சகித்தவன் திவ்விய மகிமைகளோடு சிறந்து மிளிர்கிருன். இன்னத சொல்லப் பொறுப்பது இனிய மேன்மையாம்.