பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 திருக்குறட் குமரேச வெண்பா தன்னே ஒருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப் பின்னே உரையாப் பெருமையான்-முன்னே வினேப்பயனும் ஆயிற்றும் என்றதன்கண் மெய்ம்மை கினைத்தொழிய நெஞ்சின்நோய் இல். (அறநெறி, 96) உன்னே ஒருவன் இகழ்ந்தால் அந்த இன்னுச் சொல்லைப் பொறுக்கக்கொள்; அகல்ை உனது பாவம் கழியும்; புண்ணியம் விண்யும் எனப் பொறையைப் பேணிவரும் முறையை இது போதித்தளது மன அமைதி மாதவமாய் மருவி வருகிறது. உனே ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா இகழ்ந்தனர்என்று உன்னி உன்பால் தினேயளவு தப்புளதேல் அதைக்ேகாய் தப்பின்றேல் சினம் உருதே கனேகழையை வேம்பு என்னின் கழைக்கும்ஒர் குறையுண்டோ கல்லின் மோதித் கனேயுடைப்போர்க்கு உணவுதரும் தேங்காய்போல் எவர்க்கும்.நன்மை தகனச்செய் நெஞ்சே! (திேநூல்) சிறுமைபிறர் சொல்லின் பொருது சினத்தல் அறிவன்று அஃதுண்மை ஆயின் மகிழ்க பிறிதாயின் கிங்தை அவர்க்கே தமக்கென். பொறையே அறிஞர்க்குப் பூண். (இன்னிசை) பிறர்கூறும் இகழ்ச்சிகளைப் பொறுத்து அமைதியாய் வாழும் வழிகளை இவை நயமா விளக்கியுள்ளன. கிந்தனை கிலேகனத் அலக்கிச் சிக்தனை செய்யுமாறு தாண்டியிருப்பதில் சுவைகள் நீண்டிருக்கின்றன. பொறுமை பூண்டுவரப் போதம் வருகிறது. கல்எறிந்தன்ன் கயவர்வாய் இன்னுச்சொல் எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை இடுற்ேருல் பையவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. (காலடியார், 66) பொறுப்பவரது கிலேமையை இது தலைமையாக் குறித்துள் எ.க. கயவர்வாய் இன்னுச்சொல் என இதில் வந்திருப்பது சிக் திக்கவுரியது. சிறுமையை மறக்க விடுவதேசிறக்கபெருமையாம். இறக்கார் வாப் என்ற குறிப்பு அந்தச் செத்த சவங்கள் சொல்லை ஒரு பொருளாக் கருதாதே என விளக்கி கின்றது.