பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 719 காய்குலைத்தல் போல நலமிலாப் புல்லர்.இ வாய்குலேத்தல் உன்னி வருந்தாதே--யுேளத்தில் என்றும் பொறுமையை எத்திவரின் எவ்வழியும் கன்றே பெருகிவரும் நன்கு. சுணங்கன் ஒர்பால் குரைக்கும் சூழ்கரம் கத்தும் ஒர்பால் பிணங்கியே புள் ஒலிக்கும் பெரும்பறை ஒர்பால் ஆர்க்கும் இணங்கியின் ஒலிகள் எல்லாம் ஏற்கின்ற செவி ஒர்தியன் குணங்கெடக் கூறும் வன்சொல் கொண்டிடின் குறைஎன்நெஞ்சே! கீயர் வாய்ச்சொல்லைத் தாயர் பொறுத்து வர வேண்டும் ான இவை உரைத்துள்ளன. சுணங்கன் = காப். கரம்= கழுதை. பழிமொழிகள் கூறுவோரை இழிவிலங்குகளா எண்ணி விலகி பாண்டும் பொறுமையைப் பேணுக. அதனல் பெருமையாகும். பொல்லார் வாப்ச்சொல்லைப் பொறுப்பவர் கல்லோராகின் முர். எல்லாரும் புகழ்ந்து வர அவர் இசைபெற்று கிற்கின்ருர். இவ்வுண்மை அல்லமன் கண்ணும், கெளரிபாலும் கானகின்றது. ச ரி த ம் 1. அல்லம கேவர் நல்ல ஞானி. எல்லா மனிதரும் இனியராய் உயர்ந்து நல்லகதி யடையும் நெறிகளை ஈயமாப் போதித்து வக் தார். ஒருநாள் ராமபுரி என்னும் ஊரை அடைந்தார். அங்கே ஒரிடத்தில் சிலர் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார். அவரை நோக்கி இவர் அறிவுரைகள் கூறிஞர். உங்கள் உள்ளத் தள் உறைந்துள்ள பரமனை ஒர்க்க காணுங்கள்; இப்படிப் பள்ளத் தைப் பறித்துப் பயனின்றி காளைக் கழியாகீர்கள்; அரிய மனிதப் பிறவியை அடைந்தும் உரிய பயனை அடையாமல் ஒழிவத பெரிய பழியாம்' என இவ்வாறு இனிய உணர்வு நலங்கண் உரைத்தார். இந்தப் பெரியவர் கூறிய ஞானமொழிகளை உணர்ந்துகொள்ளா மல் அந்தச் சிறியவர் இகழ்ந்த பேசினர். பழித்த வைவதைக் கேட்டும் யாதும் வருங்காமல் இவர் சிரித்து கின்ருர். சகை புரிக்ககின்ற அங்கிலே அவர்க்கு மிகவும் கோபத்தை மூட்டியது; கல்லுகளை வாரி எறிந்தார். சொல்லால் திட்டி வந்த அவர் பின்பு கல்லால் னட்டி எறிக் தம் இவர் யாகொரு அல்லலும் இன்றி அமைதியாயிருக்கார் இவர அதிசய நிலையைக் கண்டதம் அவர் மதிமருண்டு திகைத்தார். பின்பு விபத்து துதித்தார்.