பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 திருக்குறட் குமரேச வெண்பா கெர்டியவர் எறிந்தகல் குவியக் குன்றென முடிமிசை கின்றனன் முத்தன் அல்லமன் புடவியி னுடனிழல் புதைப்ப அங்கிழல் கடிதினின் மீமிசை காணும் தன்மைபோல். (1) திங்கினே எதிர்கின்று செய்த போதினே தாங்கிலன் முனிவினை மறந்து தாமரைத் தேங்கமழ் மலர் என முகம்சிரிப் பு:மீஇ ஈங்குகின்றிடும் இவன் யாண்டுளான் கொலோ (2) மலர்மிசை வேதனே மலர்க்கண் மாயனே பலர்புகழ் மழவிடைப் பாகனே எனின் அலனிவன் பிழைசெயும் அவரிடத்தினும் கலனுளன் என்றுகண்டு அவர்கவின்றனர். (5) (பிரபுலிங்கலிலே) கிகழ்ந்துள்ள கிலைகளை இங்கு நேரே தெரிந்து கொள்கிருேம். சொல்லால் இகழ்ந்து கல்லால் எறிந்து பொல்லாதவர் அல்லல் செப்தபோதும் இவர் உள்ளம் பொறுத்து உறுதி பூண்டுள்ளார். தீங்கினைச் செய்தபோதும் முனிவிலன்; பிழை செய்தவரிடத்தும் நலன் உளன் என அவர் வியக் புகழ்ந்துள்ளமையால் இவரது பொறுமையின் பெருமை கெளிவாய் நன்கு தெரிய கின்றது. ச ரி த ம் 2. கெளரி என்பவள் மதுரையிலிருக்க விரூபாக்கன் என்னும் வேதியன் மகள். காப் பெயர் சுப விர கை. அரிய தவத்தால் பிறந்த இக் குலமகளைப் பெற்ருேர் இருவரும் பெருமையாப் பேணி வளர்க்கார் அழகிலும் அறிவிலும் சிறந்திருந்த இவள் பருவம் அடைக்காள். கருணமங்கையாய் எழில் மிகுந்துள்ள இவளுக்குக் தகுதியான மணமகன் அமையாமையால் கங்தையும் தாயும் சிங்தை களர்ந்திருந்தார். ஒருநாள் ஒரு பிராமண பிரமச் சாரி அங்கே பிச்சைக்கு வந்தான். நல்ல அழகனுயிருக்க அவனுக் கு இவனத் தக்கை காரை வார்க்கத் தந்தான். மணம் புரிந்து வரிசை பல கொண்டு இவளோடு அவன் ஊரை அடைந்தான். அவனைப் பெற்றவர் வைணவர் ஆகலால் மதவெறி மண்டிக் கும் றங்கள் கூறிக் கொடுமைகள் செய்தார். விட்டுக்கு வக்க அரு மை மருமகள் என்று சிறிதும் கருகாமல் நாளும் பொல்லாதன சொல்லி அல்லல் புரிந்து வந்தார் கொடுமைகள் பெருகிவந்தன.