பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 திருக்குறட் குமரேச வெண்பா துறந்தாரினும் தாயர் என்பதை உலகம் அறிய உணர்த்தி கின்ருள். தம்மை இகழ்வாரைத் தாம்பொறுப்பார் மேலான அம்மையுல காள்வார் அமர்ந்து; பொறுமை வழி புனித ஒளி. - === 160. மண்டுபுகழ் மாந்தாதா மாதவரின் மேன்மைமிகக் கொண்டுகின்ருன் என்னே குமரேசா-உண்டிதனே உண்ணுது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னச்சொல் கோற்பாரிற் பின். (ώ) இ-ள். குமரேசா சாங்களுன மாக்தாதா அரிய தவசிகளினும் என் பெரியனுப் விளங்கினுன்? எனின், உண்ணு து நோற்பார் பெரி யர்; பிறர் சொல்லும் இன்னுச்சொல் கோம்பாரின் பின் என்க. உணவைத் துறக் து தவம் புரிவோரிலும் பிறர் இகழ்த்து கூறும் இன்னுத சொற்களைப் பொறுப்பவர் மிகவும் பெரியர். பொறுமையானர் தறவோரினும் தாயர் என முன்னம் குறித்தார்; இதில் அரிய தவசிகளினும் அவர் பெரியர் என்கிரு.ர். உலக ஆசைகளைத் துறந்து செல்லலும், பட்டினி கிடந்து தவம் புரிதலும் மிகவும் அரிய செயல்கள். செய்தற்கு அரிய இவற்றைச் செப்பவர் தெய்வீக கிலேயினர்; அத்தகைய உத்தம மான முத்தர்களை சேர் கி.முத்திப் பொறையுடையாது பெரு மகிமையைத் தேவர் இவ்வாறு ஈண்டு வியனுவிளக்கியிருக்கிரு.ர். பொறிகளை அடக்கித் தவம் புரிவதில் பசி அடக்கம் தலைமை ஆனது ஆதலால் அந்த கிலேமை கேரே தெளிவாத் தெரியவந்தது. உண்ணு கோன்பு. (சிலப்பதிகாரம், நீர்ப்படை 83) உண்ணுகோன் போடு. (மணிமேகலை, 14, 95) நன்பகல் பலவுடன் கழிக்க உண்டியர். (திருமுருகு, 130) ஒவாது இரண்டுஉவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத் தவம். (சீவகசிந்தாமணி, 1547) உணவொடும் உறக்கம் நீக்கித் தாவற நோற்கும். (கந்தபுராணம் காய்கனி கிழங்கும் அருந்துதல் தவிாங்தான். (பாரதம்) . சருகும் பருகலின்றி அருந்தவம் முயன்றன். (இராமாயணம்