பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 723 உண்ணுமை தவத்துக்கு உரியது என இவை உணர்த்தியுள் ளன. புலன்களை அடக்கி விரக வைராக்கியங்களோடு அரிய கவம் புரிபவர் பெரிய மகான்கள். அதிசயநிலையில் உலகம் துதி செய்து வருகிற அக்கப் பெரியார்களினும் பொறையைப் போற்றி வருபவர் பெரியர் என்றது. இதன் அருமை கெரிய, உண்ணுமை உடம்பை மட்டும் வாட்டும். இன்னுச்சொல் உயிரை நேரே துயருறுத்தும். பசித்துயரைப் பொறுக்கலாம். இன்னச்சொல்லைப் பொறுக்க முடியாது. பட்டினியிருக்க அருங்தவம் புரிக்க பெருந்தகையாளரும் இன்னுச்சொல்லைப் பொறுக்க மாட்டாமல் சினச்து சீறிச் சபித் தச் சீரழிந்துள்ளனர். உலகப்பற்று அம்.றத் தறந்த போய்க் கடுங் தவம் புரிவோரும் பொறுக்க முடியாத கொடுங் கூற்றைக் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே ஒருவன் பொறுப்பது எவ்வளவு அருமை! எத்தனை ஆற்றல் உய்த் துணர வேண்டும். நோற்றல் என்னும் சொல் துன்பங்களைப் பொறுத்து உயர்ந்த குறிக்கோளோடு ஆற்றிவரும் அருங்கவத்தைக் குறிக்கிவரும். அங்க மரபில் நோற்பார் எனப் பொறுமையாளரை இன்கே குறித் தள்ளார். உள்ளம் கொதித்த உ யிர் நடிக்கும்படியான கொடிய சொல்லப் பொறுப்பவர் கெடிய கவத்தைச் செய்தவரினும் அரிய சிறப்பினையுடையவர். அவரினும் இவர் விரை க் து ஆன்ம ஒளிமிகுக்க சிறக்கபெருக்கை கயாளர் ப்மேன்மை பெறுகின் ருர். எள்ளிப் பிறர் உரைக்கும் இன்ச்ைசொல் தன் நெஞ்சில் கொள்ளிவைத் தாற்போல் கொடிதெனினும்-மெள்ள அறிவென்னும் ரோல் அவித்தொழுகல் ஆற்றின் பிறிதெனினும் வேண்டா கவம். (அறநெறி; 101) இன்ச்ைசொல் கொள்ளித் பிேனும் கொடிய து. உள்ளக் தையும் உயிரையும் ஒருங்கே சுட்டு எரிக்கும்; அதனை ஒருவன் பொறுக்க வல்லனுயின் வேறு கவம் யாதம் அவன் செய்ய வேண்டாம் என முனைப்பாடியார் இப்படிப் பாடி யிருக்கிரு.ர். இதில் வந்தள்ள சொல்லும் பொருளும் குறிப்புக் கூர்க்க சித்திக்க வுரியன. பொறுமை அரிய பெரிய அதிசயமான தவம்,