பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 725 பொறுப்பவனைத் தெய்வம் விருப்பமா உவக்க கொள்ளும்; பொருகவனே வெறுக் துவிடும் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். அரிய கவத்தின் பயனையும், பெரிய கடவுளின் அருளையும் பொறையுடையார் உரிமையா அடைய சேர்கின்ருர், அவ்வுண்மைகள் ஈண்டு நுண்மையா கன்கு உணர வக்தன. H பொறுமை சிறந்த பெருக்ககைமை ஆகலால் சிறமைகள் அதன் எதிரே மறைந்து போகின்றன. செளிக்க மேதைகளுக்கு அடையாளம் இழிந்த பேதைகள் பேசும் இழிமொழிகளைப் பொறுப்பதேயாம். பொறுப்பது புனித அறிவாச் சிறப்பு.த.கி.ம.த. அறிவு எனப்படுவது பேதையார் சொல்கோன்றல். (கலி, 132) நெறியின் நீங்கியோர் நீால கடறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும். (சிலப்பதிகாரம். 10) பாடமே ஓதிப் பயன்கெரிதல் தேற்ருத மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச் சான்ருேர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை ஈன்ருட்கு இறப்பப் பரிந்து. (காலடியார், 316) ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிக்கார்-தீக்தேன் முசுக்குத்தி கக்கும் மலைநாட கம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல். (பழமொழி, 57) எள்ளா கிருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா அறிஞரது வேண்டா சே-தள்ளாக் கரைகாப் புளது நீர் கட்டுகுளம் அன்றிக் கரைகாப் புளதோ கடல். (கன்னெறி, 33) அற்றவுறுப் பெல்லாம் அறுவையி ல்ைமறைப்ப மற்ருெருவர் காணு மறையுமால்-வெற்றி அயைார் கழலாய்! அவமாய வெல்லாம் பொறையால் மறைக்கப் படும். (பாரதம்) மாசாய காவுடையார் வாய்கிறங்கால் அவர்எதிரே பேசாமல் இருந்துவிடும் அதுவன் ருே பெருந்தகைமை. (அஞ்ளுவதை) இன்குச்சொல்லைப் பொறுத்து இனிய பொறையுடையராப் வாழும் துறைகளே இவை முறையே குறித்துள்ளன. அடக்கம் அமைதி மரியாதை முதலிய இனிய சீர்மைகள் பொறுமையாளர் பால் உரிமையா மருவியிருக்கும் ஆகலால் எவரோடும் விணே