பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 திருக்குறட் குமரேச வெண்பா இகலி கில்லார்; பிறர் இகழ்க்க பேசினும் உள்ளம் பொறுத்து ஒதுங்கி விடுவர் பொறுமை சாந்த சிலமாப் மருவியுளத. விவேகன் என்னும் வேந்தனுக்குப் பொறுமை உரிமையான தளபதி. கொடிய கோபனை வென்று மனித மரபை இனிமையா வாழச் செய்யும் மகிமையுடைய பொறை ஒருமுறை அம் மன் னன் மகிழ கன்னயமாப் பேசினன். உருவக அணியில் மருவி யுள்ள அவ்வுரைகள் கருதியுணர வுரியன. அயலே வருகின்றன. பொறையின் பொன்மொழி. பிறர்வெகுண்டு இயற்றும்.எப் பிழையும் உட்கொளாப் பொறைவடி வாகிய எனக்கும், என்பொறைத் திறனேவற் புறுத்தலே தேகமாய் என்பால் உறைமரி யாதைக்கும் ஒருவர் ஒப்பரோ? [1] வைதவர் கம்மையும் வாழ்த்தித் தம்வயின் கைதவம் புரிக்கறக் கடிய தானவை செய்தவர் செயலையும் தேர்வுருதஎன் மெய்தரு மேன்மைபோல் மேன்மை வேறுண்டொ? }2] பொதுவது வாம்பாம் பொருளின் செய்கைபோல் எதுவெது எவரெவர்க்கு இயன்றதென்று தேர்ந்து அதுவது அவரவர்க்கு ஆயிருக்கும்.அச் சதுரது போல்னது தருவது இன்பமே? [3] காய்தது கண்ணாாம் கயவர் கைமிகத் தீதுறும் வாசகம் செப்பினுல் எதிர் வாய் கிற வாமையாம் மெளனம் அன்றிவேறு ஏததை வெல்வதற்கு இயன்ற செய்கையே. (4) முனிவெனும் கொடுக்கழல் மூண்ட போததில் பனிவரும் கண்புனல் பாவி ெைலன கனிமுகம் மலர்ந்து மாககை புரிந்துகல் இனியசொல் அவர்க்கெதிர் இயம்பல் செய்வனே. (5) கோகில்கல் இன்சொல்யான் கூறும் போழ்தினும் இதெனும் வடிவினர் சினம்வந்து என்வயின் மோதினும் அவர்க்கெதிர் முனிதல் மாற்றியே ஈதெனது அனுபவம் என்று கொள்வனே. (6) நன்னகை நகைமுக மலர்ச்சி கன்மொழி மன்னக மகிழ்ச்சி இவ்வகைய யாவையும் என்னது சின்னமாய் இருக்கலால் அவை அன்னவென் வெகுளியை அழிக்கற் பாலகே. (7)