பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 727 வந்தவர் வாழ்த்தினும் வசையுரைக்கினும் சந்தனம் பூசினும் தசையைக் கொய்யினும் முங் துறு வினையில்ை மூண்டது ஆமெனச் சிங்தையில் உன்னியான் சினத்தை வெல்வனே. (8) ஒருமையுள் ஆமைபோல் ஒடுக்கும் ஐம்பொறிப் பெருமைகல் லறிஞர்பால் பெறவும் கல்கிமேல் வருமதன் செருக்கையும் மடிக்க வல்லல்ை அருமை செய் குணக்கன் என் மகன் அடக்கனே. (9) உவமையில் மேன்மைஎவ் வுயிர்க்கும் காள் தொறும் கவ5வ மாப்பமிக நல்கி 5ண்ண லால் அவமரி யாதையை அழிக்குமால் அருங் தவமரி யாதையாம் என்னும் தாயமே. (10) (பிரபோகசக்திரோதயம்) இக்கக் கவிகளைக் கருதிக் காண்பவர் பொறுமையின் கிலேமை ர்ேமைகனைத் கலேமையாக தெளிந்து கொள்வர். உருவக உரை கள் ஊன்றி ஒர்க்க கெசிய வுரியன. மரியாதை பொறையின் மனேவி என்ற கல்ை அகனயுடையவன் அமைதி அறிய வந்தது. பொறுமையுடையவர் அரிய தவமுடையவரினும் பெரிய சாப் மகிமை வாய்க் தள்ளனர். சிறக்க முனிவரும் அவரை ப் புனித சாப்புகழ்ந்து வருவர். இவ்வுண்மைமாக்தாதாபால் அறியகின்றது. ச ரி த ம் . இவன் குரிய குலக்க வேங்கன். யுவனச்சுவன் என்னும் அரசனுடைய அருமைத், திருமகன். அறிவு அழகு ஆற்றல் முகவிய கிலைகளில் தலைமையாப் விளங்கியிருந்த இவன் உலகை கலமா ஒம்பி வந்தான். அருந்திறலாண்மை கிறைந்திருந்தும் யாண்டும் பொறுமையே கோப்க்க வந்தமையால் இவனது பெருக்ககைமையை வியக்க யாவரும் புகழ்ந்து வந்தார். தேவ ரும் இவனுடைய கீர்மை சீர்மைகளை உணர்ந்து உவந்தனர். பார்முழுது அளித்துப்பொன்னுலகுஎய்திப்பாய்திரைபுரட்டுவான கிரீர் கர்வயப் புரவிக்களிக்கு மாந்தாதா என்றிடும் ஒளிறு வேற்குரிசில், (கடர்ம புராணம்) இன்னவாறு எவரும் புகழ இசை திசைபரவ இவன் அரசு முறை புரிந்தான். வேக்கர் வேங்களுயிருக்கம் சாந்த சீலகுப் இவன் ஒழுகி வந்தமையால் இவனுடைய காட்டிலிருந்த உயிரி னங்களும் பகை விரோதங்களின்றி உவகையா வாழ்ந்து வந்தன.