பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 திருக்குறட் குமரேச வெண்பா பொருதுறைசேர் வேலிய்ை! புவிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீர்உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன். (இராமாயணம்) சனக மன்னனிடம் விசுவாமித்திரர் இந்த அரசனுடைய நீதி முறையை இவ்வாறு புகழ்ந்த கூறியிருக்கிரு.ர். நெறிமுறையோடு மருவிகின்ற இவனது அமைதி அதிசய மேன்மைகளை அருளி வந்த க. வேந்தன. விழுமிய வாழ்வு மாக்கர் மகிழ்ந்த வாழவே வாப்க் தளது என நேர்க்க போதெல்லாம் இவன் பேசி வங்கள் ளான். பொறையுடைய இவன் முறை உயர்வு மிக வுடையது. "மாந்தர் மகிழ்ந்துவர மாந்தாதா எவ்வழியும் எந்து புகழோடு இனியணுய-வேந்து முறைபுரிந்து காத்தான முதுர்ே உலகம் கிறைபுரிந்து கிற்க கெடிது.” இவ்வாறு புலவர் பாடும் புகழுடையனப் உலக உயிர்களை இனித பேணி இவன் நிலவி கின் முன். பிறர் கூறும் சிறு மொழி கண் யாதம் கருதாமல் பொறை பூண்டு வந்தமையால் அரிய பெரிய தவசிகளும் இவனே மகிமையா மதித்து வந்தார். இன்னச் சொல்லை கோ ற்பவர் உண்ணு த நோற்கும்.அருந்தவரினும் சிறந்த வர் என்பதை உலகம் இவனபால் தெளிவாய் அறிக் து மகிழ்ந்தது. தீவாய் இருந்துதவம் செய்தலினும் தீயர்வாய் நோய்வெஞ்சொல் கோன்றல் அரிது. அரிய பொறுமை பெரிய தவம். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பொறுமை கலைமையான கருமம். பொறுத்தலிலும் பிழையை மறத்தல் நல்லது. பொறுமை பெரிய வன்மை. பொறை யுடையார் கிறையுடைய ராகிரு.ர். பொறுத்தாரை உலகம் போற்றி வரும். அவர்க்கு கிலேத்த புகழ் உண்டாம். பிறர்செப் பிழைக்கு எதிர் செப்பலாகாது. அமைதியா யிருப்பதே அதிசய வெற்றி. பொறுமையாளர் துறவியரினும் தாயர். அரிய தவசிகளினும் அவர் பெரியவர். கசுவதி பொறை யுடைமை முற்றிற்.டி.