பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o பதினேழாவது அதிகாரம். அழு க் கா ரு ைம அஃதாவது பொருமை யுருக புனித நீர்மை. பொறுமைக்கு மாருன சிறுமை ஆதலால் பொருமையை ஒருவி ஒழுகவேண்டும் ண ன உணர்த்துகின் ருர், ஆகவே ஈண்டு இது இனமாய் கின்றது. 161. திண்டோள் உயர்வீமன் யேஅழுக் காறுநெஞ்சம் கொண்டிலனேன் என்றும் குமரேசா-கண்ட ஒழுக்காருக் கொள்க ஒருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு (க) இ-ள். குமரேசா கன் உள்ளக்கில் அழுக்காறு கொள்ளாக விமன் என் விழுப்பேறுடையனுப் விளங்கினுன்? எனின், தன் கெஞ்சத்த அழுக்காறு இலாத இயல்பு ஒருவன் ஒழுக்கு ஆருக் கொள்க என்க. உயிர் ஒளி பெறும் வழி தெளிவுற வந்தது. தன் மனத்தில் பொருமை யில்லாத புனிதத் தன்மையை ஒழுக்க நெறியாகக் கழுவி ஒருவன் ஒழுகி வர வேண்டும். அழுக்காற= பொருமை. அஃதாவது பிறருடைய செல்வம் கல்வி முதலிய உயர்கலங்களைக் கண்டு உள்ளம் சகியாமல் புழுங் கும் புன்மை இக்க இழி குணம் மனத்தை அழுக்குப் படுத்தி உயிர்க்கு இழுக்கு மிகச் செய்யும் ஆகலால் அழுக்காறு என கின்றது. மனத்தில் மாசு படியின் வாழ்வில் சேம் படிகிறது. பொருமையும் மனத்தழுக்கும் அழுக்காறு என்ப. (பிங்கலங்தை) அழுக்காறு இவ்வாறு பெயர் பெற்றுள்ளமையால் அகன் அவல கிலேகளைத் தெளிவாத் தெரிந்து கொள்கிருேம். பிறரது ஆக்கம் கண்டபோக பொருமல் கவித்தலும், அகனக் கெடுக்கத் கடித்தலும் அழுக்காற்றின் கொடிய அவச் செயல்களாம். சேமான இந்த இழிகிலே எவ்வழியும் அழிபுலேகஅ விகாத்த மனிதனே காசப் படுத்தும் ஆதலால் இதனை அடியோடு ஒழித் து ஒழுக வேண்டும் என அழுக்கமா ஈண்டு உணர்த்தியருளிஞர். பொறையுடைமை முன் வந்துள்ளமையால் பொருமை என இந்த அதிகாரத்திற்குப் பெயர் குறித்திருக்கலாம். அவ் 92