பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 731 அழுக்காஅ உடையான்கண் ஆக்கம்போன் அறு இல்லே ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (குறள், ஒழுக்கம், 5) அழுக்காம்றையும் ஒழுக்காற்றையும் இணைக்க முன்னமும் இன்னவா. உணர்த்தி யுள்ளார். ஒழுக்கம் உயிரின் உயிராப் ன்ெறு மனிதனை உன்னத கிலேயில் உயர்த்தும்; அழுக்காறு உயி _ாக் தயாாக்கி இன்னலான இழி கிலையில் தாழ்த்தி விடும். அமுதின் இனிமையையும் சஞ்சின் ைேமயையும் நேரே காட்டி நிலைமைகளை கினைவுறுத்தித் தலைமையை நன்கு விளக்கியிருக்கிரு.ர். தன் கெஞ்சத்துள் அழுக்காறு சேராமல் விழிப்போடு பாது காத்து வருபவனிடமே நீதிநெறியான ஒழுக்கம் நிலைத் தள்ளது. பொருமை யில்லாதவன் புனித சீலனப் இனித திகழ்கின் முன். இவ்வுண்மை வீமன்பால் தெளிவாப் விளங்கி கின்றது. ச ரி த ப் . இவன் பாண்டு மன்னனுடைய அருமைத் திருமகன். கரு மன் தம்பி. காப் பெயர் குக்தி. வாயுவின் அமிசம் இவனிடம் மருவி யிருந்தது. இவன் அதிசய ஆற்றல்களுடையவன்; கேக பலம் கிறைந்தவன்; உடல் வன்மை ஓங்கிய அடலாண்மையா ளன்; மல் வலியிலும் கண்ட யுத்தத்திலும் எவரும் தனக்கு கிக சில்லாதவன். அருந்திறலோடு பெருக்ககைமையும் வாய்ந்திருந்த இவனிடம் அரிய பல குன நீர்மைகள் மருவி யிருந்தன. சிர ஞ் விேயான அனுமான ஒரு முறை இவன் காண சேர்ந்தான். தனக்குக் கம்பி என்ற உரிமையை உணர்ந்து அவ் விர மாருதி இத்திரனுடைய கிலேமை நீர்மைகளை நேரே வியந்து புகழ்ந்தான். அறிவும் வாய்மையும் அாய்மையும் அன்பும் இன் அருளும் பொறையும் ஞானமும் கல்வியும் புரிபெருங் தவமும் கெறியும் மானமும் வீரமும் கின்ன ஆதலினல் பெறவுனக்கு அரிதாயதேது என்றனன் பெரியோன். (பாரதம், புட்ப யாத்திரை, 44 அனுமான் கூறிய இந்த இனிய உரைகளால் இவனுடைய குணங்களை இனமா உணர்ந்து கொள்கிருேம். பன்னிரண்டு பண்புகண் நன்னயமா கவின்றிருப்பது உன்னியுணர வுரிய க. நேர்மையான நெஞ்சுடையவன் ஆதலால் யாண்டும் யாரிடமும் மெப்யே பேசி வந்தான். இவனது உண்மை திண்மை கிலையது.