பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 திருக்குறட் குமரேச வெண்பா பெறின் என்ற குறிப்பால் அந்தப் பேறு பெறுதல் அரிது என்பது அறிய வங்க.க. அழுக்காற்றின் அன்மை என்ற து பொருமை இன்மையை அல்லாத தன்மை அன்மை என அமைந்தது. இங்கே அன்மை என்றது மனத் தாய்மையை. அழுக்காறு பொல்லாத மனத ைேம ஆதலால் அஃது அல்லாதது நல்ல உள்ளத் தள ப்மையை உணர்த்திகின்றது. அன்மை இன்மை இரண்டுக்கும் வே. பாடு உண்டு கனக்கு இனமானதை எதிர் மறுத்துச் சொல்வது அன்மை ஆகலால் இதன் உண்மையை துண்மையாய் ஊன்றி உணர்ந்த தேர்ந்த கொள்ள வேண்டும். அழுக்காறு மனத் தள் கிளைத்த பொழுது அந்த மனிதன் இழுக்காய் இழிவுறுகின்ருன். இழி மகன் ஈனன் கயவன் கீழோன் எனப் பழிபட்டு வருபவர் இழிவான இயல்புகள் உடையவரே. இழுக்கான அழுக்காற இல்லாதவர் மேலோர் பெரியோர் சான்ருேர் ஆன்ருேர் என மேன்மையாப் விளங்கி கிற்கின்ருர். இனிய நீர்மையால் அரிய சீர்மைகள் வருகின்றன. பெருமையும் சிறுமையும் உள்ளத்தின் உயர்வு தாழ்வுக ளால் உளவாகின்றன. இயல்பும் செயலும் மனிதரை இனிது விளக்கி வருகின்றன. பிறருடைய உயர்வுகண்டு பொருமையுறு பவர் சிறிய ாயிழிகின் ருர், அவ்வாறு உருதவர் பெரியராப் உயர் கின்ருர். பெருமை யுற வேண்டின் பொறுமை புற வேண்டும். பிறர்செல்வம் கண்டால் டெரியோர் மகிழ்வும் சிறியோர் பொருத திறமும்---அறிவு மீஇச் செங்கமலம மெய்மமலாந்த தேங்குமுதம மெய்யயர்ந்த பொங்கொளியோன் விறெய்தும் போது. (தண்டியலங்காரம்) அழுக்காறு இல்லாதவர் உயர்ந்தோர்; அதனையுடையவர் இழிந்தோர் எனக் காட்சி அணியில் இது காட்டியுள்ளது. சூரி யன் ஒளி வீசி எழுந்த பொழுது தாமரை மலர்ந்தது; குமுதம் குவிந்தது. பிறர் உயர்கலம் கண்டபோது பெரியோர் முகம் மலர்ந்து மகிழ்வர்; சிறியோர் உள்ளம் கூம்பி உண்வர் என்ப தை இவை உணர்த்தி கின்றன. திருவுறை மலராப் உயர்வுஅறுக. மிக்கார்தம் கேட்டின் கண் மேன்மையில்லாச் சிறியார்போல் நக்காங்கே எயிறுடைந்த நறவமுல்லே காள் வேங்கை