பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அழுக்காருமை 735 கக்கார்போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாதெனவே தொக்காசிபோல் பன்மாவும் மயிலும தோன்றித் துளங்கினவே. (சீவக சிந்தாமணி) பிறர்க்கு அல்லல் நேர்ந்தபோது மேன் மக்கள் உள்ளம் இரங்கி அருளுவர்; கீழ் மக்கள் பல்லேக் காட்டி என் வளிச் சிரிப் பர் என இது குறிக்கிளது. உயர்வும் இழிவும் அவரவருடைய செயல் இயல்களால் வெளியே தெளிவாய்த் தெரியவருகின்றன. பிறரது உயர்வு கண்டு பொருமை யுரு கவனுக்குப் புகழும் புண்ணியமும் பொங்கி வருகின்றன; வரவே எல்லா இன்ப சலன்களையும் அவன் இனிகே எய்தி மகிழ்கிருன், புறத்தே பொருளை வருக்கித் தேடிப் பெருக்கி வைத்தாலும் அ.தி பெரிய பேறு ஆகாத, உன் அகத்தே பொருமையுருமல் பேணிவரின் அது விழுமிய பேரும். அழுக்காறு இல்லாமையே பெறுதற்கு அரிய பெரிய செல்வம். எவ்வழியும் செவ்வையாய் அதனைப் பேணுக. அதனல் உயிர் துயர் நீக்கி உயர்வு பெறும். உள்ளத்தில் பொருமை இல்லாதவர் உலகத்தில் உயர்ந்த மகிமை பெறுகிருர். இது அகசூயைபால்தெளிவாய் அறியவந்தது. ச ரி த ம். இப் புனிதவதி இனிய கீர்மையள். கருத்தமர் என்னும் அருங்கவருடைய அருமைத் திருமகள். தாப் பெயர் தேவயதி. தாய நிலையில் வளர்ந்த வந்த இம் மங்கையை அத்திரி முனிவர் உவந்து மணக்க கொண்டார். அவரது புனித வாழ்வு இக் குண வதியால் இனிமை சுரக்க வந்தது. கிறையும் பொறையும் பேணி எவ்வழியும் செவ்வையாய் ஒழுகி வந்தமையால் இப் பதிவிரதை யிடம் அதிசய மகிமைகள் பெருகியிருக்கன. யாரிடமும் பொரு ம்ை கொள்ளாதவள் என்பது இவளுடைய பெயரால் தெரிய வக்கது. அகுயை=பொருமை. அஃது இல்லாதவன் அங்குயை. ஆகவே இவ் வுக்கமியின் சித்த சுத்தியை உணர்ந்த கொள்கி ருேம். இக் கற்ப சியின் மகிமையை உலகம் அறியும்படி செய்ய காகர் ஒரு முறை கருதினர். தேவ கேவியர்களான பார்வதி, இலட்சுமி, சரசுவதிகளிடம் சென்று இப் பதிவிாகையின் அதி சய கிலேகளைத் துதிசெப்து சொன் ஞர்: "அவள் பெப் அன்ருல் மழை உடனே பெய்யும்; கில் என்ருல் காற்று நிற்கும்: குளிர்