பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 கிருக்குறட் குமரேச வெண்பா என்ருல் யுேம் தண்மையாம்' என இன்னவாறு முனிவர் புகழ்ந்து கூறவே அம்மூவரும் வியக்கார். ஒரு மானுடமாதிடம் இத்தகைய அற்புகங்கள் அமைந்துள்ளனவே! என்று கருதி கின் ருர். அத்திரி முனிவர் புரிக்க தவத்தையும், இப் பத்தினியின் கற்பையும் கினேசது முக்தேவரும் உவர்தார். அந்த உவகைகளின் வழியே மூன்று ஒளிகள் வெளியாயின. அவை இவனிடம் மத லேகளாய்த் தோன்றின சந்திரன், தத்தாத்திரேயன், துருவாசன் என அப் புதல்வர் பொலிங்து முதல்வராப் விளங்கினர். அத்திரி ஆகம் தோய்ந்த அருள் அகசூயை என்பாள் தத்தொளி கிளேக்கு திங்கள் தகைகொள் தத்தாத்தி ரேயன் தொத்து அறு கனலிற் சீற்றம் துஆறு துரு வாசன் என்னும் மெய்த்தவர் க்கருவுயிர்த்தாள்.விரைமலர்பொழிந்தார்விண்ளுேர் விடுகடர் எறிக்கும் திங்கள் விரைமலர் விரிஞ்சன் ஆகும்; படிசொல் கத்தாத்திரேயன் பாற்கடல் சேர்ப்பன் ஆமால்; சுடர் விடு பரிதி யனை அாய்த்துரு வாசன் என்போன் மடலவிழ் கடுக்கை எய்ந்த மணிமிடற்று ஈசன் ஆமால். (2) (பாகவதம், 4-1) ஈசன், மால், அயன் அமிசங்கள் வியனை மக்களாய் இவ களிடம் சோன்றியுள்ளமையை இங்கே ஊன்றி உணர்ந்து கொள் கிருேம். தாய்மை தோப்க்க காப்மை அன்புடைய இவளைச் சிகாகேவியும் தொழுது கதித்தள்ளாள். வனவாசம் வந்த அப் பெண்ணாசியை இவள் பெரிதும் உபசரிக்க அரிய மரியாதைக ளுடன் அழகிய அணிகலன்களும் ஆடை களும் இனித கல்கினுள். அன்ன மாமுனியொடு அன்றவண் உறைந்து அவன் அரும் பன்னி கற்பின் அகசூயை பணியால் அணிகலன் துன்னு அாசி ைெடு சந்திவை சுமந்த சனகன் பொனைெ டேகியுயர் கண்டக வனம் புகுதலும். (இராமாயணம்) கானகம் மேவிய சானகிக்கு விருக்க புரிந்து வெகுமதிகள் அருளியுள்ளதை இதில் அறிந்த கொள்கிருேம். கற்பின் அங்கு யை என்ற த இவளது அற்புத கிலேமை தெரிய கின்றது. தன் உன ளத்தில் அழுக்காறு இல்லாமையை உரிய போால் தலக்கி உம்பரும் இமபரும் உவ புகழ இவள் ஒளி புரிந்து கின்றுள் னாள். யார் மாட்டும் அழுக்காது கொள ளா கிருந்தால் அது