பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இனியவை கூறல் 43.3 காம் ஆவலோடு விரும்பியபடி வ்வழியும் இன்ப மாப் நன்கு வாழவுரிய இனிய வழியை இது விழி தெரிய விளக்கியுளது ால்லது பேசி கல்வினைசெய்து கலமான இன்பங்களே நுகர்க்க கருமவானுய் ஒழுகுவதே மனித வாழ்வின் இனிய பயனும், கருமமும் உள்படாப் போகமும் அவ்வாத் கருமமும் தக்கார்க்கே செய்யா-ஒருகிலேயே முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். காலடி, 250) காரிய சித்தியான மனித வாழ்வின் சீரிய கிலேயை இது _லக்கியுள துவ்வாமை கேராதபடி செவ்வையாப் வாழ்வதே வாழ்வாம். கன.த சா எந்த வழியும் இனிய மொழிகளைப் பேசிவரின் அந்த மனிதன் வளமா மாண்புடன் வாழுகின்ருன். பூவில் தேன்போல் நாவில் இன்சொல் சலம் பல புரிகிறது. Who in his pocket hath no money, In his mouth he must have honey. (W. Rowland) கையில் பொருள் இல்லாதவன் வாயில் கேன்போல் இனிய சொல் இருக்கவேண்டும் என்னும் இது ஈண்டு எண்ண உரியது. இன்சொல்லாளர் யாண்டும் சுகபோகமாய் இனிது வாழு கின்ருர். இவ்வுண்மை புகழேந்திபால் தேரே தெரிய வந்தது. ச ரி த ம். இவர் தொண்டை மண்டலத்திலே பொன்விளேக்க களத்தா ரிலே தளுவவேளாளர் குலத்திலே பிறக்தவர். இளமையிலேயே கலைகள் பல பயின்று தெளிக்தார். சிறந்த புலமையோடு உயர்ந்த கவிஞராய் இவர் ஒளி மிகுக் கின்ருர் ஈண்டிய புகழோடு விளங்கியிருந்த இவர் பாண்டிய மன்னனே அடைந்த வேண்டிய வரிசைகளை எ ப்தி விழுமியநிலையில் வாழ்க்க வங்கார் இவருடைய புலமை நிலைமை கலைமைகளே அளிக்க சோழ மன்னனும் இவரை உவந்து அழைக்க உரிமைகள் பலசெய்து அருளின்ை. அந்த வேக்கன் அவையில் தலைமைப் புலவராய் நிலவி யிருக்க ஒட்டக் கூத்தர் இவர் மேல் பொருமை கொண்டு பொல்லாகன பலபுரிந்து வந்தார். அரிய புகழோடு பெருகி வக்க இக்க இனிய புலவர் மீது கொடிய பகைமை பூண்டு கின்ற அவர் அரச குருவாயிருந்தமை 55