பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 திருக்குறட் குமரேச வெண்பா விண்ணரசர் கிற்க வெறித்தேன் மனமாலை மண்ணரசர்க்கு ஈந்த மடமாதின்---எண்ணம் கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்வனுக்கும் கீழ்மை கொடுக்கினறேன் என்ருன் கொதித்து. (1) செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட இருக்கத் தரியேன் இவரைப்-பிரிக்க உடகை வென்ருன் உடனே பிறந்த விடகாகம் அன்ன்ை வெகுண்டு. (2) (நளவெண்பா) கொடிய நெஞ்சனை இவன் வஞ்சனே யாப்க் கேடு புரிய மூண்டுள்ளதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். விட நாகம் என்றது இவனது கடுமையான கொடுமையைக் கருதிவந்தது. தஞ்சம் அயை இவன் செஞ்சம் தணிக்க படியே களமன்னனுக் குக் கேடு புரிக்கான் அரசை இழக் அடவி புகுக்கு இனிய மனைவியைப் பிரித்து கொடிய தகரங்களை அக்கோமகன் அடைக் தான். ஆண்டுகள் பல சுல்லல் உழக் தும் அங்க ஆண்டகை நல்ல திேமானும் நிலவி யிருக்கான். அவனது பெருக் ககைமையை அத்து இவன் வருக்திக் இருக்தின்ை தான் புரிக்க பிழையை மன்னிக் அருளும்படி அம்மன்னன் எதிரே வணங்கி வேண்டி இவன் பணிக்க கின் முன். நெஞ்சம் கொடியனுப் கெடிய கேடு கள் செய்து பக்கவன் முடிவில் கணித்து படியில் காழ்க்தான். இழைத்த தீவினே கணந்தனன் இன்றுதொட்டு உன்பேர் வழுத்தி ைைசயும் மருவலன மன்ன என்று எத்த அழற்கொடுஞ்சினம் தணிந்தனன் ஆடல்வேல் அரசன் குழைத்த தானறியில் ஏறினண் கொடியவெங் கலியே. (கைடிதம்) என் காலத்து உன் சரிதம் கேட்டசரை யான் அடிையேன் மின் கர்ல் அயில்வேலாய் மெய் என். று.--நன்காவி மட்டிறைக்கும் சோலே வளநாடன் முன் கின்று கட்டுரைத்துப் போன்ை கலி. (நள வெண்பா,கலி, 78) பொருமையால் பொல்லான்கு புரிக்க இவன் அல்லலுழக்க அறமும் புகழும் இழக்க இழிக்க போயுள்ளான். பிறன் ஆக்கம் பேணு மல் அழுக்காறும் மவன் அமன் ஆக்கம் காணு கவனப் அவலம் அடைவன் எனபதை உலகம் இவன் பால் கெளிக்கது.