பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 743 பொருமையுடையவன் புலே நிலைகளே இணை நயமர விளக்கி புள்ளன. பிறர்.கயர் அடைந்தால் அதைக் கண்டு மகிழ்சலும், அவர் உயர்வுறுவதைப் பார்த்தால் தன் விட்டில் இழவு விழுங்க.த போல் வருக்கலும் அழுக்காறுடையவன் இயல்புனை ாம். களவு முதலிய இழிகொழில்கள் பாவமே ஆயினும் அவற்ருல் ஏதேனும் பலன் உ ன் டு. பொருமையுறுவதால் of "so கொரு பலனும் இல்லையே. உயிரைத் துயராக்குவோன் பொருமை யுறுகிருன் வினே மனவேதனை புழக்க வாழ்வை காசம் ஆக்குவதே _சூயையாளன் தொழிலாம். அழிகேடான இக்கப் பழிவழியை ஒழித்தவனே தெளிக்க விழுமியோனுப் விளங்கி அருகிருன். அழுக்காறு இழுக்கும் எகமும் விக்ாக்கும் ஆகலால் அதனை ஆமித்த ஒழுகுவதே நல்ல த. ஒழிய வழி அழி கேடுகளேயாம். பொருமையின் புகிேலேகை உணர்க்கவர் அகவே விலகி நலம் அடைவர். இது சேரமன்னன் அமைச்சர்பால் அறிய கின்றது. ச ரி த ம். குலசேகரன் என்னும் சோமன்னன் சிவக்க நீதிமான். பலககையுைம் கன்கு தெளித்தவர். திருவஞ்சி நகரிலிருந்த அரசு புரிந்து வங்தார். இயல்பா கவே கு ன வேங்கள் அமைந்திருக் கமையால் உலக செல்லக்கண் ஒருபொருளாக மதியாமல் பரம் பொருனேயே கருதி உருகி அரிய பல பாடல்கள் பாடியருளினர். உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத் தொடும் கூடுவ தில்லையான் அண்டவாணன் அரங்கன்வன் பேய்முலே உண்டவாயன்தன் உன் மத்தன் காண்மினே! [1] இதில் நன்னேறி கிற்க அல்லாதுசெய் நீதி யாரொடும் கூடுவ தில்லையான் ஆதிஆயன் அரங்கன் அந்தாமரைப் பேதை மாமண வாளன்தன் பித்தனே. [3] எம்பாத்தர் அல்லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வை ஒன்ருகக் கருகிலன்; தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் எம்பிாானுக்கு எழுமையும் பித்தனே, [3]