பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 கிருக்குறட் குமரேச வெண்பா பேயரே எனக்கு யாவரும் யானும் ஒர் பேயனே எவாக்கும் இது பேசி என்? ஆயனே! அரங்கா என்று அழைக்கின்றேன் பேயய்ை ஒழிக்கேன் எம்பிரானுக்கே, (பெருமாள் திருமொழி) இவ்வாறு மாயனுர் அடியையே கருதி மனங்காைக்து வங்க இவருடைய குன நீர்மைகளே அறிந்த திருமாலடியார் பலர் ஆலடியடைந்த பறவைகள் போல் இவரிடம் வந்த சாலவும் குழுமினர். பாகவதர்களைப் பகவானுகவே அண்ணி இவர் மிகவும் பிரியமாப் பேணி வந்தார். அக்க அடியார்கள் மதிப்பு அரண்மனை எங்கும் அதிகரிக்க வங்க.த. மத்திரிகளுக்கு -.] பொறுக்கவில்லை; அவர்மேல் பொருமை கொண்டார்; அவரை லெ.அத்து விலக்கி விடும்படி அரசனிடம் குறித்து மொழிக்கார்; யாகம் பலிக்கவில்லை. முடிவில் அரிய ஒரு மணிமாலையை மறைக்க வைக்க அக்க அடியவரே எடுத்துள்ளார் என்று கொடுத்து உ ைக்கார் மன்னன் மனம் மாறவில்லை. 'ஐயன் அடியார் வெய்ய தீமை செய்யார்; இகனை வையம் அறிய தான் காட்டுகிறேன்’ என்று உறுதி கூறி ஒரு கொடிய நாகப் பாம் பைக் குடத்துள் அடைத்தத் தன் கரத்தால் எடுத்தார். அ.தி மலர்மாலே போல் கையைச் சுற்றி அமைதியாயிருந்தது. இந்த அதிசய கதைக் கண்டு பச வரும் குதிசெய்து கொழுதார். அழுக் ஆ ? /ம்ருல் அல்லத புரிந்த அமைச்சர் அரசனிடம் உண்மையை உரைக்கக் கம் இழுக்கைப் பொறுத்தருளு படி போற்றிவேண் டினர் பின்பு பாண்டும் பாரிடமும் பொருமை கொள்ளாமல் அவர் புனிகாப் வாழ்ந்தார். இழுக்காற்ருல் ஏகம் விண்வதை அறிக்கால்அழுக்காற்ருல் உள்ளம் புலேய ப்யா அல்லவை செய் யார் என்பதை வையம் இவரிடம் பெப்யா அறிந்து கின்றது. ஆரம் கெடப்பான் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை வியம் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர் கோன் சோன் குலசேகரன் முடி வேங்தர் சிகாமணியே. (மணக்கால்கம்பி) அஞ்சல் எனக் குடப்பாம்பில் அங்கையிட்டான வாழியே அகவாதம் இராமகதை அருளுமவன் வாழியே செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பின்ை வாழியே சேரலாகோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. பொல்லாப் பொருமையால் பொற்சேரன் மந்திரிமார் அல்லாப் பழிசெய்து அலமந்தார்-கல்லாரும்