பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 கிருக்குறட் குமரேச வெண்பா ஒன்னுர்நாடு சுடு புகை. (புறம், 6) ஒன்னத் தெவ்வர். (பெரும்பாண், 419) ஒன்னர் உடை புலம். பரிபாடல், 7) இவற்றுள் ஒன்னர் நிலையை உணர்ந்து கொள்கிருேம். ஈன்பது என்றது உள்ளே இருந்து கேட்டை உற்ப . செப்து உயிர் வாழ்வைப் பாழாக்கி வருகிற அதன் பழி கிலேய ஒர்க்தனா. பொருமை கெஞ்சுபுகின் நஞ்சு படிந்த நீர்பே ஸ் அது நாசமடைகிறது. அடையவே அதிலிருந்து சேக் கேடு. கெடிது வினேகின்றன. உளம் இழிக்கபட உயிர்அழிக் துபடுகிற so ஒருநாள் மாலேயில் மாம்பழக்கைத் தன் வாயில் கன்வ. கொண்டு மரக்கினேயில் ஒரு மக்தி குக்கியிருந்தது. அடியில் பெருகியிருக்க நீர் நிலையைக் கூர்ந்து பார்த்தது; கன் கிழல் அல் தோன்றியது; கோன்றவே வேறு ஒரு குரங்கு இனிய வ யைத் தின்னுவதாக எண்ணிக் கனன்றது; உடனே கண்ணிய பாப்க்கது; மாப்க்க மடிந்தது. பொருமையால் அது அழிக் - ஒழிக்கதைக் கண்டு அயலே கின்ற ஒகு கவிராயர் மிகவும் வியம் தார். அக்க வியப்பின் வழியே ஒரு கவியும் விளைந்து வந்தது. "மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருந்த மந்தி பாங்கர்ரீர் கிழலே வேருேர் பழம் உணும் குரங்கு என்று எண்ணி, தாங்கரும் அவாவில் தாவிச் சலத்திடை இறங்தது ஒப்ப நீங்கரும் பொருமை புள்ளோர் கிலத்திடைக் கெடுவர் நெஞ்சே!” அழுக்காறு எவ்வளவு கொடியது! அதனையுடையவர் .ை வா_று அழிகின்ருர்! என்பதை இ.த விழிகெரிய விளக்கி யுள. அழுக்காற்ருல் மிருகங்களும் அழிகேடுகளை அடையும் என். இங்கே அறிய வந்தது. பழியான புலையால் வாழ்வு பாழாகிறது. பொருமை புகுக்க போதே மனிதன் புயைாப் மாறி நிக குலேக்க அழிகின்ருன் கேடான இழுக்கே அழுக்காறு ஆதலால் அது தோன்றிய வுடனே அழிவும் கூடவே ஊன்றினழுகின்றது உற்றதிக் கொள்ளி உறைத்த வுடன் அதுவே முற்ற எரிந்து முதல் அழியும்.--பற்றும் அழுக்கா அறுடையாரும் அப்பரிசே கேடு வழுக்காமல் எய்திமடி வார். (தரும தீபிகை, 634)