பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 747 அயலே உள்ள படப்பையோ, வீட்டையோ கொளுத்த ாண்ணித் தன் கையில் இருக்கும் க்ேகுச்சியை ஒருவன் உறைக் ருென்; உடனே அதுவே எரிந்து கரிக் து அழிகிறது; அதுபோல் பொருமையால் பிறர்க்குக் கேடு எண்ணுகிறவன் முன்னதாகத் _னே கெட்டு மடிகிருன். அவ்வுண்மையை இக் கவி சுவை பாப் உணர்த்தி யுள்ளது. உவமை ஈயம் ஊன்றி உணரவுரியது. பிறருடைய ஆக்கத்தை நோக்கி அழுக்காறு உறுவதால் _ள் உள்ளம் கெடும்; உயிர் துயர் அடையும்; இவ்வாறு தனக்கு -ாசத்தை ஒருவன் மருவிக் கொள்வது மையலான கொடிய மட _மயாம். பழியான அழிவை உணராமல் வீணே ஒழிகின்ருர், அள்ளித்தெண் ணிறணியும் கண்டலேயார் வளங்ாட்டில் ஆண்மை யுள்ளோர் விள்ளுற்ற கல்வியுளோர் செல்வமுளோர் அழகுடையோர் மேன்மை நோக்கி உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லே எனவுரைத்திங் குழல்வா எல்லாம் பிள்ளைப்பெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறியும் பெற்றியோரே. (தண்டலேயார் சதகம்) செல்வம் கல்வி முதலிய பாக்கியங்கள் கல்வினையால் அமை ன்ெறன; அந்த முயற்சியைச் செப்து உயராமல் அவற்றைப் பெற்றுள்ளவர்களைப் பார்த்துப் பொருமை கொள்வது பேகை _மயாம் எனப் படிக்காசுப்புலவர் இவ்வாறு உணர்க்கியிருக்கி குர். பிள்ளைப்பேறுடைபாளை நோக்கி மலடி பொருமையஅற வருள்; செல்வம் உள்ளவர்களைப் பார்க்க இல்லாதவர் உள்ளம் புழுங்குகின்ருர். ஆகவே பொருமை விளையும் இடங்கள் தெரிய மின்றன. இழி கிலையாளரிடமே அழிபுலைகள் எழுகின்றன அழுக்காறு அடைந்த பொழுகே அங்க மனிதன் இழுக்காய் இழிவுறுகிருன்; பழிமொழிகள் பேசி அழி தயர்கள் புரிய நேர் வன்முன். நோவே நல்ல வழிகள் யாவும் விலகி அல்லல்களில் உழல்கின்ருன். நெஞ்சம் கெடவே சேங்கள் விண்கின்றன. வஞ்சனேயும் பொய்யுமுள்ளே வைத்து அழுக்கா ருயுளறும் கெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பாாபரமே. (தாயுமானவர்)