பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 திருக்குறட் குமரேச வெண்பா நல்ல செறியை இழக்க வஞ்சனை பொப்கன் மருவி அழுக் காருளர் இழிவாய் அழிவுறுகின்ருரே! எனக் தாயுமானவர் யே பொருமையின் ைேமயை கினைந்து இவ்வாறு இரங்கியிருக்கிருர், அழுக்காறுடையவர் தாமாகவே இழுக்கி அழி துயரில் அழுந்தி வருக்கவர். இவ்வுண்மை காந்தாரிபால் காண கின்றது. ச ரி த ம் , இவள் சக்தி குல வேந்தனை திருதராட்டிரன் மனைவி. பெருமிதம் உடையவள். தன் நலமே கருதித் தன் உயர்வே பேசும் இயல்பு இவளிடம் இயல்பாப்ப் பெருகியிருந்தது. அரச ைேடு அமர்ந்து இன்ப போகங்களை இனிது நுகர்ந்து வந்தாள். கருப்பம் அடைந்தாள். மகப்பேறு மருவியது என்று மகிழ்ச்சி மீதுணர்ந்திருக்தாள் பொருக்திய சூலும் திருக்தி கிறைந்து வந்தது. வருங்கால் பாண்டு மன்னன் மனைவி ஆகிய குங்தி தேவியும் கரு வுற்றிருந்தாள் ஆதலால் ஒரு குழங்கையைப் பெற்ருள். அப் பிள் னையைக் கண்டு எல்லாரும் பெருமகிழ்ச்சி யுற்ருர், அருமையான ஒர் ஆண் மகவை அவள் அடைங்காள் என்பதை இவள் அறிக் தாள். தனக்கு முக்தியே குந்தி பிள்ளையைப் பெற்றுப் பேரும் புகழும் பெற்ருளே! என்று பொருமையால் இவள் உள்ளம் புழுங்கிள்ை; உருத்துக் கொதித்தாள்; மூண்ட கோபத்தால் கன்னேயும் மறந்து ஒரு கல்லே எடுத்தத் தனது அடிவயிற்றில் கடுமையா ஒங்கி இடித்தாள். கருப்பம் சிதைந்தது; உதிரமாப் ஒழுகியது. தாதியர் அனைவரும் நெஞ்சம் பதைத்து அஞ்சி அல மந்தனர். அரசன் அறிந்து பரிந்து வருக்தின்ை. வியாசர் வந்தார். சிக்கிய உதிரத் தசையை ஒன்று சேர்த்த நூறு கலசங்களில் வேறு வேறு கிாப்பிப் பருவம் வரும் வரையும் அவற்றை ஆர்வத் தோடு பார்த்திருக்கும்படி இவளுக்கு அறிவுகலம் கூறிஞர். பெற்றதாப் என்னும் பெருமையை இழந்த இவள் அக் கருக்க ளின் உருக்கண்க் கருதி நோக்கி உற்ற துயரோடு உளைந்திருந் தாள். பொல்லாக பொருமையால் தானுகவே அல்லலுற்றனன். அற்றனள் துயரம் எல்லாம் அருங்தவப் பயனல் மைந்தம் பெற்றனள் குங்தி என்னும் பேருரை கேட்ட அன்றே உம்றனள் பொருமை கல்லால் உகரம் உட் குழம்பு மாறு செம்றனள் தனது கேடும் ஆக்கமும் சிங் தி யாதாள். (1)