பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 749 மையறு சுபலன் கன்னி வயிற்றிடைக் கருப்பம் சோப் பையொடு குருதி பொங்கப் பார்மிசை விழுந்த காகச் செய்யவன் விழுந்த திக்கில் செக்கர்வான் என்னச் சென்று மெய்யுடை அரிய கேள்வி வேள்விகடர் வியாதன் கண்டான், (2) சஞ்சல மான கோசத் தசையினைத் தாழி தோறும் எஞ்சல வாக நுாறு கடறு செய்து இழுதில் ஏற்றி நெஞ்சலர் கருணே யாளன் கின்ற அக் குறையும் சேர்த்தி அஞ்சில்வார் குழலி யாகென்று ஆங்கொரு கடத்தில் வைத்தான். (3) கருவுறு தாயை நோக்கிக் கையறும் என்று கன்றி வெருவுறல் கற்பின் மிக்காய்! வேறுசெய் தசைகள் யாவும் உருவுற கிரம்பித் தாமே உற்பவிப் பளவும் கையால் மருவுறல் வழுவு ருதுஎன் வரம் என வரதன் போனன். [4] காம்பென கிறத்த தோளாள் கருவயிற் றிருப்பது ஒப்பத் தேம்பயில் நறுநெய் பெய்த கலங்களேச் சேமம் ஆக வாம்பரி வுடனே ஆற்றி ஈற்றளே அடைந்து வைகும் பாம்பெனப் பருவம் நோக்கி இருந்தனள் பழு கிலாதாள். [5] (பாரதம், சம்பவம், 70-74) நிகழ்ந்தள்ள நிலைகளை இவை தெளிவர விளக்கி யுள்ளன. குந்தி மைந்தனைப் பெற்ருள் என்று பொருமையுற்ருள்; கல்லால் உதரம் குழம்புமாறு இடித்தாள் என்ற கல்ை கொடிய அழுக்காற் ருல் இவள் கெட்டுள்ளதை அறிக்க கொ ள் கிருேம். தனது கேடும் சிந்தியாதாள் என்றது பொருமை மூண்டவுடனே அறிவு அடியோடு மாண்டு போயுள்ளமை தெரிய கின்றது. சிதைக்க அக்க உதிரத் திரள்களிலிருக்கே துரியோதனன் முதலியோர் தோன்றியுள்ளனர். கருவில் கலந்த கொடுமை அவர் உருவிலும் உயிரிலும் மருவி உலகில் பெரிய தயர்களே விளக்க வந்தது. இவனைப் பாம்பு என்று குறிக்கிருப்பது பொருமை ஆகிய சஞ்சு நெஞ்சுள் நிறைந்துள்ளமையை உணர்க்கி கின்றது. பகைவர் யாரும் கேடு செய்யாமலே கானகவே பொருமையால் இவள் படுகேடு அடைந்துள்ளாள் ஒன்னர் வழுக்கியும் கேடு ஈனவல் லது அழுக்காறு என் பகை உலகம் தெளிவாய்க் கான இவள் வெளியாக்கி நின்ருள். பழியான பொருமை பாழ் படுத்தியது. பஞ்சுட் பொதிந்த படுதீ பொருமைகின் நெஞ்சுட் பொதியின் நினை. அழுக்காறுடையவர் தாமாகவே அழிவர்.