பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அழுக்காருமை 751 மானம் கெட்டுப் பட்டினியாய்க் கிடந்த ஈனமா அழிவர் என்பதை இவ்வாறு இனமாக் காட்டியருளினர். கன்னே அடுத் தள்ள சுற்றமே இப்படி அவலமாய்க் கெடும் என்ற தல்ை அழுக்காறுடைய அவன் அடைகிற அழிதயரங்கள் எப்படியிருக் கும் என்பதை உய்த்தணர்ந்து ஒர்க்க தேர்ந்து கொள்ளலாம். தான் பற்றிய உயிரினங்களைப் படுகாசம் செய்யும் கொடிய சேமே அழுக்காறு என்னும் பேரோடு யாண்டும் நீண்டுள்ளது; அவ்வுண்மையை ஈண்டு ஒர்க்க உணர்ந்த கொள்கிருேம். அழுக்காஅறு உள்ளே ஏறினுல் அந்த மனிதன் சு ஸ்ளலடைந்து ஈனமாப் இழிந்து படுகிருன். நெஞ்சு பழுதாப்ப் பாழ்பட்டமை யால் இமைகளை யாதம் அஞ்சாமல் செய்ய சேர்கிருன். வறியனுப்க் தன்பால் வ க் த இர க்தவனுக்கு உள்ளம் இரங்கி ஒருவன் கொடுக்கும் பொருளைத் தடுப்பது கொடிய பாவம். அவ்வாறு கடுத்து கி.அத்தினுல், அங்க எழை பட்டினி இடந்து பதைக்க கேர்வன்; கோவே அப் பாவம் அக் கொடியவ னைப் பற்றி வருத்தும்; அவ்வளவோடு கில்லாமல் அவனுடைய கிளுைரையும் வந்ைது பற்றிப் பட்டினியுட் கிடத்திப் பழி துயர் வினேத்து 幡1 வ்வழியும் இழி கிலேகளில் ஆழ்த்திப் பாழ்படுத்தி விழ்த்தம். பாழான அழிவுகள் பயன்காமா மூண்டு வந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்பது பழமொழி. தன்னையே அன்றிக் தனது சுற்றத்தையும் பற்றி வருத்தும் என்றது, அழுக்காற்ருல்விளையும் தீமையைக் கடுமையாக் காட்டி அதனை ஒழித்து வாழ வேண்டும் என உணர்த்திய படியாம். அடுப்ப வரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று தடுப்பவரே பகை தம்மையும் அன்னர் கெடுப்பவர் அன்னதோர் கேடிலே என்ருன். [1] எடுத்தொருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே தடுப்பது பினக்கிது அழகோ தகைவில் வெள்ளி கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்ருய்! [2] (இராமா, வேள்வி, 31-33)