பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 753 ச ரி த ம் . சேதி காட்டு மன்னன் ஆன இவன் கண்ணன் மீது கடும் பொருமை கொண்டு கின்ருன். அந்த அண்ணல் சென்ற இடம் வல்லாம் சிறந்த புகழோடு உயர்ந்து வருவதை கினேங் து நினைந்து இவன் நெஞ்சம் புழுங்கி வந்தான். அவருடைய பெருமையை யாரேனும் புகழ்ந்து பேச நேர்ந்தால் இவன் அவரை ச் சினங்து .ெ இகழ்ந்து பேசுவான். தருமர் செப்த இராச சூயம் என்னும் அரிய பெரிய யாகத்துக்குப் பல தேசங்களிலுமிருந்த அரசர் வங் த அங்கே குழுமியிருந்தனர். இவனும் அரசர் வரிசையில் அவண் போயிருந்தான். யாகம் புனிதமாப் இனிது முடிக்க.ச. வேள்வி முடிவில் முதல் மரியாதை யாருக்குச் செய்வது? என்.று வேங்கர்கள் ஆராய்ந்தார். கண்ணனுக்கே செய்ய வேண்டும் என்று யாவரும் ஒரு முகமாய் உவக்க கூறினர். கூறவே கருமர் எழுந்து கண்ணபிரானுக்குக் கலவைச் சந்தனங்கள் பூசி அரிய மணியணிகள் பூட்டிப் பொன்ைைட போர்த்தி மன மாலைகள் சூட்டி வணங்கி வழிபாடுகள் செய்ய நேர்ந்தார். அந்த நிலையில் இவன் மனம் புழுக்கி எழுங்கான்; இகழ்ந்து பேசிகுன்: இந்த மன்னர் சபையில் மாட்டு இடையனுக்கு என்ன வேலை? இவனுக்கு இங்கே மரியாதை செய்வது அரசர் அல்லாரையும் அவமதித்தவாரும்” என இன்னவாறு வெறி கொண்ட பேயனப் வெகுண்டு சீறி வெறுத்து வைதான். நெறித்த பூங் குவளை மேனி கெடியவன் கனக்குப் பூசை முறைப்படப் புரிதல் கோக்கி முனிவரும் உவகை பூத்தார்; அறத்துறை ஒழுகு செங்கோல் அரசரும் மகிழ்ச்சி கடர்ந்தார்: திறற்சிசு பாலன் நோனுன் சிவந்தனன் பெரிதும் செங்கண், (1] நெடுமறைக் கிழவர் வைக மீனில வலயம் காக்கும் முடிகெழு வேந்தர் வைக முற்பட வழிபாடு ஆற்றல் படுகிரை புரப்பாற்கே கொல்? பார்க்கிவன் செயல் நன்று என்ன விடுசுடு முறுவல் காற வெகுண்டனன் எழுந்து கின்ருன். [2] காட்டஓர் குலனும் இன்றி கண்ணிய குணமும் இன்றி வேட்டவாறு ஒழுகு கின் முன் வெள்ளேமுள் எயிற்றுப் பேழ்வாய்ச் சூட்டரா அரசு தாங்கு கொன்னிலத்து உயர்ந்தான் என்று கேட்டவா நன்று மெய்க் நூற் கேள்வியிற் சிறக்க கன்றே. [3] மக்கவெண் முல்லேசூடி காக்தமும் அகிலும் காறும் மைக்குழல் ஆயர் மாகர் வரிமுலே கழுவு தார்த்தன் 95