பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 திருக்குறட் குமரேச வெண்பா முக்குறும்பு எறிந்த மூவா முழுத்தவ முனிவர் தம்மில் மிக்கவன் ஆக வந்து விளைந்தது விழுமி தாமால். (பாகவதம், 10.49) பெரிய அரச சபையில் பலர் எதிரே கண்ணனே இவ் வண் ணம் இவன் எள்ளி இகழ்ந்துள்ளான். சிசுபாலன் நோனுன் சிவந்தனன் என்று குறித்திருப்பது, இவன் பொருமை மண்டி மூண்டுள்ள புலே கிலேயை வெளிப்படுத்தி நின்றது. தருமர் கொடுக்க நேர்க்கதை இவ்வாறு தடுக்கவே அனைவரும் இவனேக் கடுத்து வைதனர். வெம்போர் விளைந்தது. மாயவன் சக்கரத்தால் இத்தீயவன் மாப்க்க வீழ்ந்தான். இவனது அரசுகிலேகுலைந்தத; குடும்பமும் சிதைந்தது; கிளேஞரும் வறியராய்ச் சிறுமையடைந் தனர். பசியும் பட்டினியுமாய்ப் பகதத்து அழிந்தார். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உணவும் உடையும் இன்றிக் கெடும் என்பதை உலகம் இவனிடம் நேரே உணர்ந்து தெளிந்தது. மற்றவர்கள் வாழ மனம்பொருன் தன்கிளையோடு இற்று விழுவான் இழிந்து. அழுக்காறுடையான் கிளையோடு அழிவான்.

  • =

167. உற்றதிரு வெல்லாம் ஒருங்கிழந்து முஞ்சனேன் குற்றமிக வுற்ருன் குமரேசா-மற்றவர்மேல் அவ்வித் தழுக்கா றுடையானேச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (எ) இ-ன். குமரேசா! அழுக்காறடைய முஞ்சன் திருவிழந்து ஏன் சி.ழமை அடைக்கான்? எனின், அவ்வித்த அழுக்காம உடை யானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் என்க. பொருமையுடையவனப் பொருமல் வெறுத்து மூதேவியை அவனிடம் இலக்குமி இலக்காக் காட்டி ஏவி விடுவள். அவ்வித்து = பொருது. இஃது அவ்வியம் என்னும் பெயர டியாப்ப் பிறக்க வினை எச்சம். அவ்வியம் = பொருமை. செவ்விய நீர்மையின்றி மனக் கோட்டமாய் மாறுபடும் புன்மை அவ்வியம் என வந்தது. அவலமான இசனல் அழிதயரங்களேயாம்.