பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அழுக்காரும்ை 755 அவ்வியம் உடையானைச் செவ்விய திருமகள் அவ்வித்து வெறுத்து விடும் என்ற கல்ை அவனது வெவ்விய கீமை வெளி யே தெளிவாய்க் கெரிய கின்றது. பிறரிடம் பெருகியுள்ள ஆக் கத்தைக் கண்டு பொருமல் உள்ளம் புழுங்குகலால் அந்த ஆக் கத்தின் அதி தேவகையான இலட்சுமி அழுக்காறுடையான வெறுத்து இகழ நேர்க்காள். தன்னைப் பெருமையாப் பேணி வருபவரை வினே பகைத்து இகழ்தலால் அழுக்காருளனைத் திருவின் தெய்வம் இழுக்கா இகழ்ந்து எள்ளித் தள்ளியது. அவ்வித்த என்பதை அழுக்காறு உடையானுக்கே அடை யாக்கின், மனக் கோட்டமாய்ப் பொருமை யுறுவானே என்று கொள்க. அவ்வித்தல்= அவலமாப் அவாவி இழிதல். அழுக்காஅறுடையவர் உணவும் உடையுமின்றி உழலுவர் என முன்பு குறித்தார்; இதில் அவர் மூதேவிக்கே இடமாவர் என்கிரு.ர். கேட்டின் நிலைகளைக் கேட்டை நேரே காட்டினுள். செய்யவள் = இலட்சுமி. செங்கி றத் திருமேனியும், செவ் விய நீர்மையும் உடையவள் ஆதலால் செய்யவள் என்ருர், செய்யோள் சேர்ந்த கின் மாசில் அகலம். (பரிபாடல், 2) செங்யோள் அமர்ந்த செம்பொற்ருமரை. (பெருங்கதை, 1-38) திருவின் செய்யோள். (மணிமேகலே, 5.4) திருவின் செய்யோள் ஆடிய பாவை. (சிலப்பதிகாரம், 6, செய்யவள் இருந்தாள். (இராமா, மிதிலே, 1) செய்யாள் பூமகள் திருமகள் பெயரே. (பிங்கலங்தை) திருமகளைச் செய்யவள் என்று இவை குறித்துள்ளன. தவ்வை = மூதேவி. இலக்குமிக்கு முன்னே பிறந்தவள் ஆதலால் மூதேவி தவ்வை என நேர்த்தாள். தவ்வை=தமக்கை. தவ்வையும் தாயும் தழி இயினர். (பெருங்கதை, 1, 33) தவ்வை ஆயினும் தாயே ஆயினும் (மகதம், 14) தவ்வையும் தோழியும் கண்ணினர்.(சீவகசிந்தாமணி,1837) தவ்வையர் ஆகிய தாரையும் விரையும், (மணிமேகலை) முகடி தெளவை கலதி மூதேவி, (பிங்கலங்கை)