பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 கிருக்குறட் குமரேச வெண்பா தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர். - (கிகண்டு) இவற்றுள் தவ்வை வந்துள்ளமை கானுக. பாற்கடலிலிருந்து கெப்வத் திரவியங்கள் எழுந்த பொழுது திருமகளுக்கு முன்னே வந்து மூதேவி தோன்றினுள்; ஆகவே இவள் மூத்தவள் அவள் இளையவள் என இருவரும் முறை கொண்டு கின்றனர். அங் கி ைகலைகளில் காண வந்தது. நிலவுசொப் புளிக்கும் வெண்ணகைத் துவர்வாய் கிகர்.எழில் அரம்பையர் தமக்குச் சிலதியர் அனந்த மகளிர்வக் துதித்தார் திகழ்வளி மனத்தினும் கடிய கலினவாம் புரவி பிறந்தது பின்னர்க் கருங்கடல் முழுவதும் சிவப்பப் புலரியில் எழுந்த சேட்டிளங் கதிரிற் கவுத்துவம் பிறந்தது பொலிவின். (1) வியன்சினத் தருக்கள் ஐந்தும் ஆங்குதித்த விண்ணவர் முதலிஞேர் யாரும் பயன்படு தேனுப் பிறந்தது மற்ருேச் பால் மதிக் குடையவன் உதித்தது இயங்குநாற் கோட்டு வரைகிகர் அயிரா வணப்பகடு எழுந்தது பின்னர்த் தயங்கொளி முகத்துக் காக்கை மீதுயர்த்த தவ்வையாங்கு உதித்தனள் அன்றே. (2) பூங்கதிர் பரப்பி உலகெலாம் விளக்கும் புண்ணியத் திங்களாங் குதித்தது ஒங்குபைங் கணக்கால் சேயிதழ்க் கமலத்து ஒழுகொளி பரப்புபொற் பொகுட்டு வாங்குதுண் அசுப்பின் திதலைபூத்து அலர்ந்த வனமுலேச் சேயரி நெடுங்கண் தீங்குயிற் குதலைப் பொன்னுறழ் மேனித் திருமகள் உதித்தனள் அன்றே. (3) (கூர்மபுராணம், இராமன், 60-69] தவ்வை முன்னும் திருமகள் பின்னும் முறையே உதித்துள் ளமையை இவை உணர்த்தியுள்ளன. இவ்வாறு தோன்றியுள்ள