பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 757 மையால் மூத்தவள், இளையவள் என முறையே இருவரும் முறையூன்றி கின்ருர். அவ்வுறவு ஈண்டு உரிமையா சேர்ந்தது. தேன்பொழிந்த வாயான் திருவேங் கடத்துடனே என்பிறந்தான் கண்ணுக் கினியானே--வான்சிறந்த சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில் மூதேவி ஏன் பிறந்தாள் முன். (கவி வீரராகவன்) திருவேங்கடம் என்பவர் ஒர் உபகாரி. அவருக்கு அண் ணன் ஒருவன் இருக்கான். அவன் அபகாரி. தம்பி உதவி செய்ய நேர்ந்தபோது அம் மூத்தவன் கடுத்தான். அப்பொழுது கடுத்து இகழ்ந்து கவி வீரர் இப்படிப் பாடியிருக்கிரு.ர். சீதேவிக்கு முன் பிறக்க மூகேவிபோல் அவன் கீகே புரிவன் என்பது தெரிய வந்தது. வறுமை சி.டிமை இழிவுகளுக்கு இவள் உரியவள். செல்வமும் இன்பமும் சிதேவி அருளுவள். வறுமையும் இன்பமும் மூதேவி கருவள். அழுக்காஅறு இழுக்கான பாவம் ஆதலால் அகனயுடைய வனே வெறுத்துச் சீதேவி விரைவில் விலகுவாள்; விலகவே மூதேவி அவனைத் தொடர்ந்து கொள்வள். இளையவள் இல்லாத இடத்தே மூத்தவள் ஒல்லையில் புகுவள் ஆதலால் அக்க இயல்பும் இன முறையும் எல்லேயும் இங்கே நன்கு தெரிய வந்தன. பணியப் படுவார் புறங்கடிையர் ஆகத் தணிவில் களிப்பினல் தாழ்வார்க்கு-அணியது இளேயாள் முயக்குஎனினும் சேய்த்தன்றே மூத்தாள் புணர்முலேப் போகம் கொளல். (நீதிநெறி விளக்கம், 56) சிறக்க பெரியோரை மரியாதையுடன் விரைந்து வணங்கா மல் செல்வச் செருக்கால் இறுமாக்கிருப்பவர் திருவிழந்து விரை வில் வறியர் ஆவர் என இது குறித்துளது. அந்த அகங்காரிகளை வெறுத்துவிட்டு இளையவள் நீக்கி விடுவள்; நீங்கவே மூத்தவள் வந்த குடி புகுந்துகொள்வள்; அகனல் மிடியாயிழிந்து கழிவர் என உரைத்திருக்கும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. அழுக்காறு, செருக்கு முகலிய கொடிய குற்றங்கள் உள் ளவர்பால் இனிய திருமகள் கனிவாப் இாாள்; கடுத்து அகன்று போவள்; அங்கனம் இந்தத் தங்கை ஒதுங்கியவுடன் அர்த