பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 திருக்குறட் குமரேச வெண்பா அக்காள் உள்ளே நுழைந்து கொள்வள். ஒளி மறைந்த இடத் தில் இருள் கிறைந்திருத்தல் போல் செய்யவள் நீங்கியவுடன் கரியவள் வந்த களித்திருப்பள். தவ்வைவரவெவ்விய தியர்களாம். கவ்வி வீழ்ங்தென நாடக மயில் துயின் றென்னக் கவ்வை கூர்தாச் சனகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கும் என்று அயோத்திவங் தடைந்த அம்மடங்தை தவ்வை யாம் எனக் கிடந்தனள் கேகயன் கனேயை. (இராமா, மக்கரை, 88) இராமன் முடி சூடுவதைக் கேட்டுப் பொருமை கொண்ட கைகேசி அதனைத் தடை செய்யும் பொருட்டுத் தசரதனே வஞ் சிக்கக் கருதிக் கன்னே அலங்கோலப் படுத்திப் படுகிடக்கை யாப்ப் படிமேல் கிடந்த கிலேலயக் கவி இவ்வாறு சீவிய ஓவிய மா வரைந்த காட்டியுள்ளார். சானகி ஆகிய இலட்சுமி கானகம் போவாள் என்று கருதி அவளுடைய தமக்கை ஆகிய மூகேவி வந்த கிடந்தது போல் அவள் கீழே இழிக்க கிடந்தாள் என்று குறித்திருப்பது கூர்க்க சிந்திக்க வுரியது. சிறந்த அரசியாய்ச் ருேம் சிறப்பும் கிறைந்த பேரும் புகழும் உயர்ந்து பெருமிக நிலையில் விளங்கி யிருக்க அவள் உள்ளத்தே அழுக்காறு அடைக் தமையால் இழிந்த மூதேவி என்று எள்ளி இகழப்பட்டாள். அழுக்காறுடையவர் ஆண் ஆயினும் பெண் ஆயினும் அவரை விட்டுச் செய்யவள். நீங்கி விடுவாள்; தவ்வை வந்து தழுவிக் கொள்வாள் என்பது இங்கே விசயமா வெளியாயுளது. அழுக்காறு உன்னை ஆக்கங்கெட்ட மூதேவி ஆக்கி விடும்; அதனை உடனே ஒழித்து உய்க என இது உணர்த்தியுள்ளது. நெஞ்சம் பொருமையுறின் அந்த மனிதன் சேமாய் இழிந்து அழிவுறுகின்ருன். இது முஞ்சன்பால் நேரே காண கின்றது. ச ரி த ம். இவன் காரா நகரிலிருக்க அரசு புரிந்த சிந்துலன் என்னும் மன்னனுடைய தம்பி. அக்க வேந்தன் பருவம் முதிர்க்கபொழுது தனது அருமை மகன் ஆன போஜனை இவனிடம் ஒப்பித்து அாசைப் பாதுகாத்து வரும்படி பணித்தான். சிலநாளில் அவன் காலமானன். அதன்பின் இவனே அாசனப் ஆட்சி புரிந்தான். போஜன் இளவரசனுயிருந்தான். அரிய பல கலைகளையும் பயின்ம