பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 759 பேரறிவாளனப் விளங்கி வந்தான். வருங்கால் ஒரு நாள் சோதி டத்தில் அதிமேதையான மீதலன் என்பவன் அரச சபைக்கு வந்தான். அம்மதிமானிடம் அக் குமான் சாதகத்தைக் காட்டிப் பலன் சொல்லும்படி இவன் கேட்டான். கணிதன் கருதி நோக் கின்ை; உரிய கிலைகளைத் தெளிவா விளக்கி உரைத்தான்: இலக் கதிைபதி சராதி பதியாய் ஐந்தாம் இடத்தில் இருக்க, மற்ற மூன்று சாாதிபதிகளும் கேங் திர கோணங்களில் அமர்ந்து உவங் திருக்கலால் இந்தச் சாதகன் சிறந்த கீர்த்திமான்; உலகம் முழு வசம் புகழப் பல தேசங்களை நலமா ஆளுவான்' என இவ் வாறு அவன் கூறி வடமொழியிலிருந்து இரண்டு சுலோகங்கை யும் எடுத்தச் சொன்னன். உரைகள் உயர்வாப் வந்தன. "தோற்றம் சரமாய் முதல்வனுயர் சுபர் வீடு எய்திச் சுபர் பார்க்க ஆற்ற மூன்று சாாதிபரும் அடைவே கேந்திர கோணமுற ஏற்ற மிகுபேர் இராசய்ை இனியன் ஆகி உலகமெலாம் போம்ம வாழ்வன் புகழ்க்குரிசில் புனிதன் பெரிய கொடைவள்ளல்' (கணித சித்தாந்தம்) இன்னவாறு அவன் கூறிச் சென்ருன். செல்லவே இவன் பொருமையால் உள்ளம் புழுங்கினன். அந்தச் செல்ல மகனுக்கு அல்லல் பல செய்தான்; முடிவில் அவனை இவன் கொல்லவும் மூண்டா ன். எல்லாக் தயர்களிலுமிருந்து அவன் கப்பிப் பிழைத் கான். தனது உரிமையான அரசை அடைந்து சீரும் சிறப்புமா ப் ஆட்சி புரிக்கி வந்தான். இவன் சிறுமையும் பழியும் வறுமையும் அடைந்து இழிக்க கழிக்கான். அவ்விக்க அழுக்காறுடைய வனச் செய்யவள் சற்றி விடுவள்; மூதேவி பற்றிக் கொள்ளு வள் என்பதை உலகம் இவன் பால் சன்கு உணர்ந்து கொண்டது. நெஞ்சில் அழுக்காறு கேர்ந்தமையால் கேரில்லா முஞ்சன் இழிபழியில் மூழ்கின்ை----நஞ்சனென எல்லாரும் எள்ள இழிந்தான் எவருய்வார் பொல்லாமை உள்ளம் புகின். சீதேவி சீறி அகலும் பொருமையெனும் மூதேவி சேரு முனம். அழுக்கா. அவலக் கேடாம்.