பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 திருக்குறட் குமரேச வெண்பா 168 அன்றுகஞ்சன் கொண்ட அழுக்காற்ருல் தன்திருவேன் குன்றி அழிந்தான் குமரேசா-கன்றும் அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். (அ) இ-ள். குமரேசா பொருமை கொண்ட கஞ்சன் செல்வம் இழக்க என் அல்லலுழக்க இழிந்த அழிக்கான்? எனின், அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும் என்க. பொருமை என்னும் கொடிய பாவி தன்னை அடுத்தவனைச் செல்வத்தைக் கெடுத்துத் தீய கரகத்தில் கடுத்தத் தள்ளி விடும். பாவி என்று அழுக்காற்றைக் கோபமா வைதிருக்கிரு.ர். உயிர்களுக்கு அது செய்து வரும் தயர்களே நினைக்க பரிந்து உள்ளம் துடித்துள்ளமையால் இவ்வாறு வெறுத்து எள்ளி இகழ நேர்ந்தார். தீய புலேயைத் தளபவர் இழித்துப் பழித்துள்ளார். பொருமையாளரால் காயனர் அல்லல் பல அடைக்கிருப் பார் என்று தெரிகிறது; அந்த உள்ளக் கொதிப்பால் இந்தச் சொல் இப்படிக் கடுமையாக் துள்ளி வந்துள்ளது. பாவங்களைச் செய்பவன் பாவி ஆகின்ருன். அழுக்காறு என்ன செய்தது? தன்னைக் கழுவினவர் யாவராயினும் அவரை இழிபழியராக்கி அழிகேடுகள் செப்பத் தாண்டி யாண்டும் படு பாதகங்களே வினைத்து மக்களை மாக்களினும் கொடியாகத் தாழ்த்தி வருதலால் பொருமை பொல்லாத பாவி என கின்றது. ஒரு என்றது. இதன் அதிசய ஆற்றல் தெரிய களவுகொலே முதலிய பாவங்களைச் செய்பவர்க்கு உரிய சில கருவிகள் வேண் டும்; இது யாதொரு கருவியும் இல்லாமல் யாருக்கும் தெரியா மல் அணுவினும் துணுகிய உள்ளத் தள் மறைந்திருந்து கொண் டே எங்கும் பொல்லாத புலைகளேயும் கொலைகசையும் நிலையாப் வினைத்து யாதம் தொலையாமல் தொடர்ந்து வருதலால் ஒரு பாவி என உயர் விருதோடு வியனை பழிப் பேர் பெற்று வந்தது. எவ்வளவு கொடிய பாவியர் ஆயினும் தம்மை அடுத்தவ ரைக் கெடுக்கார்; ஆனவரையும் ஆதரிப்பர். அழுக்காறு, கன்னேக் தழுவினவர் விழுமியோர் ஆயினும் அவரை இழி பழியர் ஆக்கி