பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 761 அழிதயரில் ஆழ்த்தி விடும். களவு செப்பவன் கள்ளன்; கொலை புரிபவன் கொலைஞன். பாவமே பயில்பவன் பாவி என மேவி கின்ருன், அழுக்காறு கொடிய அவகேடு; நெடிய துயர். தீயுழி = தீய இடம். என்றது. நரகத்தை விேனைப் பயன் களே அனுபவிக்கும் இடம் ஆகலால் இது கீயுழி என கின்றது. அழுக்காறுடையவன மூகேவி அடைவள் என முன்பு கூறினர்; இதில், அவன் வறியஞயிழிந்து சரகில் அழுந்துவன் என்கிருர். இருமையிலும் துயருறும் இயல் தெரிய வந்தது. உன் செல்வத்தைக் கெடுத்து அல்லல் பல விளைத்து உன்&ன இழிபழியனுக்கி முடிவில் அழி சாகில் தள்ளும் ஆதலால் பொரு மையை நீ யாதும் கொள்ளாதே என மனிதனுக்கு இனிதா இது மதிகலம் கூறி அழிதயர்கண் நீக்கி வாழ வழி செய்துளது. திருவிழந்த நேரகில் விழ யாரும் விரும்பார்; எவரும் வெறுத்த அஞ்சத்தக்க வெப்ப துயரங்களைப் பொருமை வி&ாத் து வருதலால் அதனே ஒழித்து ஒழுகுவோரே உப்தியுறுகின்ருர். செல்வம் முதலிய உயர்வுகள் நல்ல முயற்சிகளால் உளவா கின்றன. அவ்வாறு முயன்று உயராமல அவற்றைக் கண்டு எங்கி அழுக்காது கொண்டு கிற்பது அவல இழிவேயாம். தங்கம் கல்வினேயால் செல்வம் சார்ந்தவர் தம்மைக்கண்டு சிக்கனே பொருது அழுங்கித் தீர்வினுள் மகிழ்வான். (பிரபுலிங்க வீலே) பொருமையுடையவன் புலை கிலேயை இவ்வாறு விளக்கி அவன் வெவ்வாப் சாகில் விழ்வன் என ஒரு அரசன் குறித்தி ருக்கிருன் கெஞ்சம் சேமாப்க்கெடலே அவன்காசமடைகிருன். தனக்கு அல்லலே செய்யும் அழுக்காற்றை மனிதன் உவந்து கொள்வது மாய மயக்கமாயுள்ளது. அழிவு நிலை தெரி யாமல் விழிகண் குருடனுப்த் கழுவி இழிவாப் ஒழிகின்ருன். As a moth gnaws a garment, so doth envy consume a man. (Chrysostom) பூச்சி புடைவையை அரித்து ஒழிப்பது போல் பொருமை மனிதனை மாப்த்து ஒழிக்கின்றது என இது குறித்துள் ளன். ᏄᏮ