பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 திருக்குறட் குமரேச வெண்பா Envy always implies conscious inferiority wherever it resides. (Pliny) பொருமை எங்கே யிருக்கிறதோ அங்கே கீழ்மையான மன நிலை உளது என்பதை என்றும் அது தெளிவாக்கி வருகி றது' என பிளினி என்னும் உள நூல் அறிஞர் இவ்வாறு உறுதி யாப்க் கூறியிருக்கிருர், அழுக்காது ஈன இழுக்காகிறது. தன்னை இழிமகளுக்கி எவ்வழியும் உயர் கலங்கண் அழித்து வருகிற பொருமையை ஒழித்த அளவே விழுப்பமாம்; ஒழியா வழி அந்த மனித வாழ்வு பழியாப் இழிந்து பாழ்படுகின்றது. பூட்டும் அரிகண்டம் புனேக்தழுங்கு வார்போலும் தோட்டியினேத் தானே சுமந்துகெடும் கயம்போலும் வாட்டுங் துயர்கள் பல வைய மிசை யிருக்க கோட்டமுளோர் தாமே கொடுங்கே டுண்டாக்குவரே. மனக்கோட்டமான பொருமை யுடையவன் தனக்குத் தானே கேடு செப்த கொள்ளுகிருன். அல்லல் இல்லாமல் கல்ல கிலையில் வாழ விரும்பின் பொல்லாக புலையை உள்ளத்தே கொள் ளலாகாது. மனம் புனிதமாப்வரின் மனிதன் புண்ணியனுகிருன். பொருமையுடையவன் கிருவிழந்து இழிக் அ பேணுப் அழி கின்ருன். இவ் வுண்மை கஞ்சன் பால் கேரே காண கின்றது ச ரி த ம் . இவன் யதுகுல மன்னன் ஆகிய உக்கி சேனனுடைய புதல்வன். அஞ்சா நெஞ்சன், அருக்திறல எளன். சிறந்த விக கிர மயிைருந்தும் யாண்டும் மிகுக்க அக்கிரமங்களிலேயே பழகி வங்கான். கண்ணனுக்கு இவன் மாபன் அந்த அண்ணல் எங் கும் சிறந்த புகழோடு உயர்க் வருவதைக் கண்டு இவன் பொருமை கொண்டான். உள் ளம் புழுக்கிப் பொல்லா வசை களேப் புலேயாப்ப் பேசி வந்தவன் முடிவில் அவனேக் கொல்ல கினைத்து கொடிய சூழ்ச்சிகள் செப்து மல்லர் பலரை மருமமா எவின்ை. எல்லாரும் அழிந்து ஒழிக்கார். பின்பு கேசி, வியோமன், சானுரன், சலன், கவுசலன் முதலிய போர் வீரர்கண் மூட்டி விட்டான். போனவர் யாவரும் பாய வஞ்சங்க ளில் வல்லவரா பினும் மாயனல் ஒல்லையில் மாண்டு அல்லலோடு மடிந்தார்.