பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 763 கேசியை வியோமன் கன்னேக் கொலேத்தவை கேட்டுக் கஞ்சன் மாசுறு மனத்தன் ஆகி மரகத வண்ணன் தன்னேக் தேசுறும் இராமைேடும் செகுத்திடும் சூழ்ச்சி யாவும் ஆசுறு மதியிம் பல்கால் கனியிருங்து எண்ணிஞனே. (1) சானுாான் முட்டி வெப்ப சலன்கவு சலனப் போரில் ஆடுை சிற்றத் துப்பிற் குவலயா பீடம் ஆய சேனடர் போற்றும் யானே செலுத்து பத்திரனேக் கடவி கோனகம் அனேய கஞ்சன் கனியிருந்து இதனேக் கடறும் (2) முருகுவாப் மடுத்துண் டாடி மூசிவண்டு அரற்றும் இங்தேன் விாைகமழ் துளவத் தண்டார்க் கண்ணனே வெள்ளே மேனி ஒருகுழை ஒருவன் தன்னே மல்லினல் ஒடைகெற்றிப் பொருமதக் காட கால்வாய்ப் பொருப்பில்ை ஒறுத்திர் என்றன். (3) (கூர்ம புராணம்) இன்னவாறு மூட்டி விட்டவர் எல்லாரும் கொடிய கொ லைக் கருவிகளோடு மூண்டு போப்ப் போராடியும் யாதம் Gpoፉ யாமல் அவன் எதிரே மாண்டு ஒழிக்கார். ஒழியவே இவன் றிே எழுந்து அவைேடு போராடி அல்லலுழந்து அழிக்கான். செல் வம் முழுவதும் சிதைந்த சிறுமையடைந்து இழிந்த பொருமை யால் இவன் அழிக்க ஒழிக்கதை அறிந்து நாடு நகரமும் உவந்து கின்றன. உள்ளம் கீமையுறவே உயிர் துயரமாய் ஒழிந்தது. அழுக்காறு திருச்செற் றுத் தீயுழி உப்த்த விடும் என்பதை உலகம் இவன்பால் நன்கு உணர்ந்து தெளிந்தது. திமனத்தான் கஞ்சனது வஞ்சனேயில் திரியும் தேனுகனும் பூதனகன் ஆருயிரும் செகுத்தான்; காமனேத்தான் பயந்தகரு மேனியுடை மம்மான் கருதுமிடம் பொருது புனல் அதுறை துறை முந்துக்தி காமனத்தால் மந்திரங்கள் கால்வேதம் ஐந்து வேள்வியொடு ஆறங்கம் கவின்றுகலே பயின்றங்கு ஆமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே! (பெரிய திருமொழி பொருமை கொண்ட கஞ்சன் கண்ணனல் அழிந்து ஒழிந்த தைத் திருமங்கையாழ்வார் இவ்வாறு வியந்து பாடி யிருக்கிரு.ர். தீ மனத்தான் கஞ்சன் என்ற தீய அழுக்காறு மண்டி யிருந்த அவனது செஞ்சின் புலையும் சே கிலேயும் தெரிய வங்தது.