பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 திருக்குறட் குமரேச வெண்பா திருவழிந்து தீமை யுறுமே பொருமை உருவெழுந்து கின்ற வுடன், அழுக்காறு இருமையும் சிறுமையே கரும். 169 அன்றுசித்திராங்கதனேன்.அவ்வியம்செய்தும்வாழ்ந்தான் குன்றினனேன் மன்னன் குமரேசா-என்றேனும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் கினேக்கப் படும். (கூ) இ-ன். குமரேசாl அவ்வியம் உடைய சித்திராங்கதன் ஆக்கமுறச் செவ்விய மன்னன் என் திங்கு அடைந்தான்? எனின், அவ்விய கெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்க. அவன் வாழ்வும் இவன் தாழ்வும் சூழ்வுகளாயின. அழுக்காறடைய மனத்தானது ஆக்கமும் செம்மையாள னது கேடும் காண கேரின் அவை ஆராய்க்க சிக்திக்க வுரியன. அவ்வியம்=பொருமை. மனக்கோட்டமாய் மாறுபட்டி ருப்பது அவ்வியம் என வந்தது. செவ்விக்கு கேரே மாருனத. கோளுமை வக்கிரம் அழுக்காஅ அவ்வியம் கூரம் என்பது பொருமையின் கூற்றே. (பிங்கலங்தை) மன்னும் ஒளவியமே என்ப மனக்கோட்டம் அழுக்காற்றின் பேர். (நிகண்டு) அவ்வியம் என்னும் சொல் மனக்கோட்டம், அழுக்காறு, வக்கிரம், வஞ்சனைகளைக் குறித்து வந்துள்ளது. செவ்விய நீர்மை குன்றி வெவ்விய கோணலாப் வீண் துயர் விளைப்பது அவ்வியம் ஆதலால் அதன் அல்லலான அவலகிலேயை அறிந்து கொள்கிருேம். மனத்தைப் பழுதபடுத்தி மனிதனைக் கீழ் ஆக்கும் இக்க இழி குணம் ஒழிந்தவரே விழுமியோராப் ஒளிபெறுகின்ருர். அவ்வியம் த்ேது உயர்ந்த மனத்து அருந்தவன். (இராமா, திரு அவ, 63) அவ்வியம் அவித்த சிங்தை முனிவன். (இராமா, அகலி, 74) அவ்வியம் அவித்த சிங்தை முனிவன். (இராமா, மிதிலே, 125) அவ்வியம் அவித்த சிந்தை அண்ணல். (இராமா திருமுடி 37)