பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 765 கலைக் கோட்டு முனிவர், கெளதமர், விசுவாமித்திரர், இரா மர் என்னும் இவரை இவை முறையே குறிக்கள் ளன. அவ்வி யம் இல்லாதவரே திவ்விய மகான்கள் ஆகின்ருர், ஆகவே அத னையுடையவர் எவ்வளவு இழிந்தவர் என்பது தெளிக்க கொள்ள வந்தது. மனம் இழிச்தபடின் மனிதன் கீழாய்க்கழிந்து படுகிருன். செவ்வி= மனச்செம்மை. அஃதாவது நெறிமுறை வழுவாக நேர்மை. இந்த நீர்மையுடையவன் செவ்வியான் என கின்ருன். கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும். (புறம், 29) திதிலள் முதுமகள் செவ்வியள் அளியள். (சிலப்பதிகாரம், 15) சீர்கெழு நெடுந்தகை செவ்வியின் திரியான. (பெருங்கதை, 3, 4) செவ்வியோய் கேட்டி. (இராமாயணம்) செவ்வியோரை இவை சிறப்பான சீர்மையாளராக் குறித் துள்ளன. அவ்வியம் இல்லாதவரே செவ்வியோராகின்ருர். ஒளவியம் பேசேல். (ஆத்திகுடி) ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. (கொன்றை வேந்தன்) அவ்விய நெஞ்சத்து அறிவிலாத் துர்ச்சனரைச் செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ-திவ்வியகம் கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது கந்தம் கெடுமோ கரை, (நீதிசார்ம், 21) அவ்விய நெஞ்சத்தானைச் செவ்வியன் ஆக்க இயலாது என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்பு ஊன்றி உணர வுரியது. அவ்வியம் இல்லார் அறத்தாஅ உரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார். (நாலடி, 322) அவ்வியம் இல்லார் உயர்வையும், செவ்வியர் அல்லார் இழிவை யும் முன்னேர்கள் இன்னவாறு கன்னயமா விளக்கி யிருக்கிரு.ர். கிறையும் ர்ேக்கு அசைவில்லே னிேலத்து அறையும கல்வியில் அறிவில் மேன்மையில் குறையுளார்க் கலால் கோதில் மாண்பினர்க்கு இறை அவ்வியம் இல்லை யில்லையே. (திே நூல்)